Lucky Rasis: உச்சத்தில் இருக்கிறார் சுக்கிரன்.. யோகத்தில் பறக்கும் ராசிகள்.. வருகிறது பணமழை
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Lucky Rasis: உச்சத்தில் இருக்கிறார் சுக்கிரன்.. யோகத்தில் பறக்கும் ராசிகள்.. வருகிறது பணமழை

Lucky Rasis: உச்சத்தில் இருக்கிறார் சுக்கிரன்.. யோகத்தில் பறக்கும் ராசிகள்.. வருகிறது பணமழை

Published Jul 26, 2024 03:03 PM IST Suriyakumar Jayabalan
Published Jul 26, 2024 03:03 PM IST

  • Lord Venus: சுக்கிர பகவானின் கடக ராசி பயணமானது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களில் அசுரர்களின் குருவாக திகழ்ந்து வருபவர் சுக்கிரன். இவர் காதல் சொகுசு ஆடம்பரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். இவர் துலாம் மற்றும் ரிஷப ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு மாத காலம் எடுத்துக் கொள்கிறார். 

(1 / 6)

இவர் ஆடம்பர நாயகனாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரனின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஜூலை மாதமான இந்த மாதத்தில் சந்திர பகவானின் சொந்த ராசியான கடக ராசிக்குள் சுக்கிரன் நுழைகின்றார். 

(2 / 6)

சுக்கிர பகவானின் கடக ராசி பயணமானது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

கடக ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு ஆளுமை திறன் அதிகரிக்கும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வருமானத்திற்கான புதிய வழிகள் உங்களுக்கு கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். 

(4 / 6)

துலாம் ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் பெரிய முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கக்கூடும். புதிய வாய்ப்புகளால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(5 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தின் மீது ஆதாயம் இருக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கொடுக்கும். புதிய வழிகளில் இருந்து பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்