தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சுக்கிரன் சூறையாட்டம் தொடக்கம்.. பண மழையில் நனையும் ராசிகள்.. அதிர்ஷ்டத்தில் நீங்கள் உண்டா?

சுக்கிரன் சூறையாட்டம் தொடக்கம்.. பண மழையில் நனையும் ராசிகள்.. அதிர்ஷ்டத்தில் நீங்கள் உண்டா?

Jun 12, 2024 01:34 PM IST Suriyakumar Jayabalan
Jun 12, 2024 01:34 PM , IST

  • Lord Venus: சுக்கிரன் ஒரு ஆண்டுக்குப் பிறகு தனது சொந்தமான ராசியான ரிஷப ராசியில் நுழைந்துள்ளார். சுக்கிரனின் ஆதரவால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிரன். இவர் செல்வம், செழித்து, சொகுசு, யோகம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்த வருகின்றார். சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். அசுரர்களின் குருவாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரன் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். 

(1 / 5)

இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிரன் ஒரு ஆண்டுக்குப் பிறகு தனது சொந்தமான ராசியான ரிஷப ராசியில் நுழைந்துள்ளார். சுக்கிரனின் ஆதரவால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(2 / 5)

சிம்ம ராசி: உங்கள் ராசியில் பத்தாவது பெட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். 

(3 / 5)

கடக ராசி: சுக்கிர பகவானின் மங்கள யோகம் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய யோசனைகள் உங்களுக்கு உண்டாகும். அது முன்னேற்றத்தைக் கொடுக்கும். எதிர்காலத்தில் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். 

(4 / 5)

ரிஷப ராசி: சுக்கிர பகவான் உங்கள் ராசியில் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். உங்களுக்கு ராஜயோகம் கிடைக்கவுள்ளது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும். செலவுகள் அதிகரிக்கக்கூடும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். 

(5 / 5)

மற்ற கேலரிக்கள்