Sani: 2025 வரை சூழ்ச்சியில் சிக்கிய ராசிகள்.. சனி சக்கை அடி.. சங்கட வாழ்க்கை.. கஷ்டம் தேடி வருகுது-here we will see about the zodiac signs that are affected by the manipulation of lord shani - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Sani: 2025 வரை சூழ்ச்சியில் சிக்கிய ராசிகள்.. சனி சக்கை அடி.. சங்கட வாழ்க்கை.. கஷ்டம் தேடி வருகுது

Sani: 2025 வரை சூழ்ச்சியில் சிக்கிய ராசிகள்.. சனி சக்கை அடி.. சங்கட வாழ்க்கை.. கஷ்டம் தேடி வருகுது

Aug 12, 2024 05:17 PM IST Suriyakumar Jayabalan
Aug 12, 2024 05:17 PM , IST

  • Lord Shani: சனிபகவானின் கும்ப ராசி பயணம் 2025 வரை இருக்கும். இதன் மூலம் ஒரு சில ராசிகள் நன்மைகளை பெற்றாலும் ஒரு சில ராசிகள் சிக்கலை சந்திக்கப் போகின்றனர். அந்த வகையில் சனி பகவானின் தாக்கத்திற்கு உள்ளாகப் போகின்ற ராசிகள் குறித்து இங்கு காண்போம்.

நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப்படுத்தி பலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். இதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். 

(1 / 6)

சனி பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குச் செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். நவகிரகங்களின் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். கர்மநாயகனாக விளங்கக்கூடிய சனி பகவான் நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பி கொடுப்பார்.

(2 / 6)

30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்த வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசிகள் பயணம் செய்வார். இதனால் இந்த 2024 ஆம் ஆண்டு சனிபகவானின் ஆண்டாக கருதப்படுகிறது. சனிபகவானின் கும்ப ராசி பயணம் 2025 வரை இருக்கும். இதன் மூலம் ஒரு சில ராசிகள் நன்மைகளை பெற்றாலும் ஒரு சில ராசிகள் சிக்கலை சந்திக்கப் போகின்றனர். அந்த வகையில் சனி பகவானின் தாக்கத்திற்கு உள்ளாகப் போகின்ற ராசிகள் குறித்து இங்கு காண்போம். 

(3 / 6)

மகர ராசி: சனி பகவான் உங்களுக்கு 2025 வரை சிக்கலை கொடுக்கப் போகின்றார். திருமண வாழ்க்கையில் அவ்வப்போது பாதிப்புகள் ஏற்படும். பல்வேறு விதமான சிக்கல்கள் உங்களுக்கு தேடி வரும். திருமண வாழ்க்கையில் அவ்வப்போது சங்கடங்கள் ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்படக்கூடும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

(4 / 6)

கும்ப ராசி: சனிபகவான் 2025 வரை உங்களுக்கு சிக்கலை கொடுப்பதில் உறுதியாக இருக்கிறார். இதனால் உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்தமான சூழ்நிலை இருக்கும். புதிய வேலைகள் தொடங்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எந்த முடிவுகளாக இருந்தாலும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் வந்த சூழ்நிலை நிலவி வரும். 

(5 / 6)

மீன ராசி: 2025 ஆம் ஆண்டு வரை சனிபகவான் உங்களுக்கு தொல்லை கொடுப்பதில் உறுதியாக இருக்கிறார். வேலை மற்றும் வியாபாரத்தில் நீங்கள் அதிக கவனம் செலுத்தினால் முன்னேற்றம் கிடைக்கும். கடின உழைப்பு கூட உங்களுக்கு பெரிய முன்னேற்றத்தை கொடுப்பதற்கு சற்று தாமதமாகும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்