Lord Surya: குறி வைத்து தாக்கும் சூரியன்.. பணத்தில் விளையாடும் ராசிகள்.. ராஜயோகம் உங்களுக்குத்தான்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Lord Surya: குறி வைத்து தாக்கும் சூரியன்.. பணத்தில் விளையாடும் ராசிகள்.. ராஜயோகம் உங்களுக்குத்தான்

Lord Surya: குறி வைத்து தாக்கும் சூரியன்.. பணத்தில் விளையாடும் ராசிகள்.. ராஜயோகம் உங்களுக்குத்தான்

Published Jul 26, 2024 03:09 PM IST Suriyakumar Jayabalan
Published Jul 26, 2024 03:09 PM IST

  • Lord Surya: சூரிய பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ரிஷப ராசியில் பயணம் செய்து வந்த சூரியன் கடந்த ஜூன் 15ஆம் தேதி அன்று புதன் பகவானின் சொந்தமான ராசியான மிதுன ராசியில் நுழைந்தார். 

நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி பெறுகின்றார். இவர் தன்னம்பிக்கை, தைரியம் முன்னேற்றவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். சூரிய பகவான் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். 

(1 / 5)

சிம்ம ராசி: உங்கள் ராசியில் 11 வது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வருமானத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். குழந்தை சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும்.

(2 / 5)

(3 / 5)

(4 / 5)

கன்னி ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகிறார். இதனால் உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பார்த்த காரியங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். தொழில் ரீதியாக உங்களுக்கு ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

(5 / 5)

மற்ற கேலரிக்கள்