கொட்டும் பண யோகம்.. வருகின்றனர் ராகு கேது
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  கொட்டும் பண யோகம்.. வருகின்றனர் ராகு கேது

கொட்டும் பண யோகம்.. வருகின்றனர் ராகு கேது

Published Feb 09, 2024 12:38 PM IST Suriyakumar Jayabalan
Published Feb 09, 2024 12:38 PM IST

  • Rahu Ketu Transit: ராகு கேது சிறப்பான பலன்களை பெறும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

நவகிரகங்களில் அசப கிரகமாக விளங்க கூடியவர்கள் ராகு மற்றும் கேது. இவர்கள் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருப்பார்கள். இவர்களை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். இவர்களுக்கென தனி ராசிகள் எதுவும் கிடையாது. இவர்களுடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். 

(1 / 7)

சனி பகவானுக்கு பிறகும் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகங்களாக ராகம் மற்றும் கேது விளங்கி வருகின்றனர். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இவர்கள் இருவரும் 18 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியிலும், கேது பகவான் கன்னி ராசியிலும் இடம் மாறினார்கள். 

(2 / 7)

ராசி மாற்றம் மட்டுமல்லாது, இவர்களுடைய மற்ற செயல்களும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஜனவரி ஒன்றாம் தேதி அன்று ராகு பகவான் ரேவதி நட்சத்திரத்திலும், கேது பகவான் சித்திரை நட்சத்திரத்திலும் நுழைந்தார்கள். 

(3 / 7)

இவர்களுடைய நட்சத்திர இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(4 / 7)

மேஷ ராசி: ராகு மற்றும் தூது உங்களுக்கு குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்த போகின்றனர். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கும் விரைவில் திருமணம் கைகூடும். நல்ல பலன்கள் உங்களை தேடி வரும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். 

(5 / 7)

ரிஷப ராசி: இந்த ஆண்டு உங்களுக்கு சிறப்பான பலன்கள் ராகு கேது கொடுக்கப் போகின்றனர். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வேலையில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். 

(6 / 7)

துலாம் ராசி: ராகு கேது சேர்க்கை உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் பொருளாதாரத்தில் நல்ல வரவு இருக்கும். எதிரிகளால் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறையும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். 

(7 / 7)

மற்ற கேலரிக்கள்