தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will See About The Zodiac Signs In Which Rahu And Mercury Together Will Bring Good Luck

ராகுவை பதற்றத்தோடு பிடித்த புதன்.. சேர்க்கையால் கொட்டும் அதிர்ஷ்டம்

Feb 04, 2024 04:04 PM IST Suriyakumar Jayabalan
Feb 04, 2024 04:04 PM , IST

  • Rahu and Mercury: ராகுவும் புதனும் சேர்ந்து அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப்போகும் ராசிகளையும் இங்கே காண்போம்.

நவகிரகங்களில் ராகு பகவான் அசுப கிரகமாக கருதப்படுகிறார். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருப்பார். இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

(1 / 7)

சனிபகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர் விளங்கி வருகின்றார். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இவர் 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். கடந்த அக்டோபர் மாத இறுதியில் ராக பகவான் மீன ராசியில் நுழைந்தார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்ய உள்ளார். 

(2 / 7)

நவகிரகங்களில் இளவரசனாக விளங்கக் கூடியவர் புதன் பகவான். இவர் கல்வி, புத்திசாலித்தனம், அறிவு, நரம்பு, உள்ளிட்டவர்களுக்கு காரணியாக விளங்கி வருகிறார். மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் புதன் பகவான். இவருடைய இடமாற்றம் நவகிரகங்களில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் புதன் பகவான் மார்ச் மாதத்தில் ராகு பகவான் பயணம் செய்து வரும் மீன ராசியில் நுழைகின்றார்.  

(3 / 7)

இதன் காரணமாக ராகு மற்றும் புதன் இருவரும் ஒன்று சேர்கின்றனர். இவர்களுடைய சேர்க்கை 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தின் யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.  

(4 / 7)

மிதுன ராசி: உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் ராகு புதன் சேர்க்கை நடைபெற உள்ளது. அதனால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் எதிர்பாராத நேரத்தில் வெற்றி கிடைக்கும். வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்காத வாய்ப்பு உள்ளது.

(5 / 7)

கும்ப ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் புதன் மற்றும் ராகு சேர்க்கை நிகழ உள்ளது. எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். வியாபாரத்தில் பெரிய ஒப்பந்தம் முடிவாகும். எதிர்காலத்தில் நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் உண்டாகும். பேச்சு திறமையால் அனைத்து காரியங்களும் வெற்றி அடையும். எதிர்பாராத நேரத்தில் கடன் தொகை உங்களைத் தேடி வரும். 

(6 / 7)

கடக ராசி: ராகு மற்றும் புதன் சேர்க்கை உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் நிகழ உள்ளது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக இருக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நினைவில் இருந்த வேலைகள் முடிவடையும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். எதிர்பாராத நேரத்தில் புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் நிறைவடையும்.

(7 / 7)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்