இந்த ராசிகளை அசைக்க முடியாது.. சூரியன் பணத்தை கொட்டுகிறார்.. யோகராசிகள் யார்?.. ஜாலியான ராசிகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  இந்த ராசிகளை அசைக்க முடியாது.. சூரியன் பணத்தை கொட்டுகிறார்.. யோகராசிகள் யார்?.. ஜாலியான ராசிகள்

இந்த ராசிகளை அசைக்க முடியாது.. சூரியன் பணத்தை கொட்டுகிறார்.. யோகராசிகள் யார்?.. ஜாலியான ராசிகள்

Published Jun 20, 2024 10:47 AM IST Suriyakumar Jayabalan
Published Jun 20, 2024 10:47 AM IST

  • Lord Sun: சூரிய பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். நவக்கிரகங்களின் தலைவனாக விளங்கக்கூடிய சூரிய பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு மாத காலம் எடுத்துக் கொள்கிறார். சூரிய பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் போது தமிழ் மாதம் பிறக்கின்றது. 

(1 / 7)

சூரிய பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கடந்த மே மாதம் 14ஆம் தேதி அன்று சூரிய பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு சென்றால் இது சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகவும் சூரியன் மற்றும் சுக்கிரன் இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். 

(2 / 7)

சூரிய பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 7)

மேஷ ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். பொழுதுபோக்குகளில் உங்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகளால் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.

(4 / 7)

ரிஷப ராசி: உங்கள் ராசிகள் முதல் வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள் சிறப்பான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். தொழில் வாழ்க்கையில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(5 / 7)

கடக ராசி: உங்கள் ராசியில் 11-வது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். அதனால் உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். நிதி நிலைமையில் நலம் முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வேலைக்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

(6 / 7)

சிம்ம ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு எதிர்பார்த்த இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.

(7 / 7)

மற்ற கேலரிக்கள்