ஏக்கத்தை ஏற்படுத்தும் ராகு.. அடாவடி பணமழை கொட்டும் ராசிகள்.. யோகத்தில் நுழையப்போவது யார்?
- Lord Rahu: ராகு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ராகு பகவான் ஜூலை எட்டாம் தேதி அன்று உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகின்றார். இதனால் பணயோகத்தை பெறப்போகின்ற ராசிகள் குறித்து இங்கு காண்போம்.
- Lord Rahu: ராகு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ராகு பகவான் ஜூலை எட்டாம் தேதி அன்று உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகின்றார். இதனால் பணயோகத்தை பெறப்போகின்ற ராசிகள் குறித்து இங்கு காண்போம்.
(1 / 5)
நவகிரகங்களில் அசுப நாயகனாக விளங்க கூடியவர் ராகு பகவான். ராகு மற்றும் தேதி இவர்கள் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர்கள். ராகு கேது இருவரும் வெவ்வேறு ராசியில் பயணம் செய்தாலும் எப்போதும் ஒரே செயலில் ஈடுபடக்கூடியவர்கள். ராகு பகவான் சனி பகவானுக்கு பிறகும் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார். அதனால் ராகு பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ராகு பகவான் 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார்.
(2 / 5)
கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியில் நுழைந்தார். இந்த ஆண்டு முழுவதும் ராகு பகவான் இதே ராசியில் பயணம் செய்வார். ராகு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ராகு பகவான் ஜூலை எட்டாம் தேதி அன்று உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகின்றார். இதனால் பணயோகத்தை பெறப்போகின்ற ராசிகள் குறித்து இங்கு காண்போம்.
(3 / 5)
ரிஷப ராசி: ராகு பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கப்போகின்றது. நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். தொல்லைகள் கொடுத்த அனைத்து வேலைகளும் உங்களை விட்டு நிவர்த்தி அடையும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
(4 / 5)
துலாம் ராசி: ராகு பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு திடீர் பண வரவை கொடுக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் யோகம் உங்களை தேடி வர போகின்றது. வீட்டு கதவின் முன்பே பணம் கொட்டப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.
(5 / 5)
விருச்சிக ராசி: திடீர் பண வரவை ராகு பகவான் உங்களுக்கு கொடுக்கப் போகின்றார். இவருடைய நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. எடுத்துக்கொண்ட காரியம் அனைத்தும் உங்களுக்கு விரைவாக நிவர்த்தி அடையும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகளை செய்து கொடுப்பார்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு மகிழ்ச்சியை அள்ளிக் கொடுப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மற்ற கேலரிக்கள்