தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Lord Guru: குரு விரட்டி விரட்டி பணத்தை கொட்டுவார்.. மகிழ்ச்சியில் ஊஞ்சலாடும் ராசிகள்.. அதிர்ஷ்டம் யாருக்கு தெரியுமா?

Lord Guru: குரு விரட்டி விரட்டி பணத்தை கொட்டுவார்.. மகிழ்ச்சியில் ஊஞ்சலாடும் ராசிகள்.. அதிர்ஷ்டம் யாருக்கு தெரியுமா?

Jun 15, 2024 02:16 PM IST Suriyakumar Jayabalan
Jun 15, 2024 02:16 PM , IST

  • Viparitha Rajayoga: குரு பகவான் ரிஷப ராசிகள் நுழைந்துள்ள காரணத்தினால் விபரீத ராஜயோகம் உருவாகியுள்ளது. இது 12 ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் ராஜயோகத்தில் வாழப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குரு பகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை  மாற்றக்கூடியவர் இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(1 / 6)

குரு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார். இந்த வருடம் பெரிய கிரகங்களின் இடமாற்றம் எதுவும் நடைபெறவில்லை. குருபகவான் மட்டும் மே மாதம் ஒன்றாம் தேதி என்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு சென்றார். இது வெகு விமர்சையாக அனைத்து கோயில்களிலும் கொண்டாடப்பட்டது. 

(2 / 6)

குரு பகவான் ரிஷப ராசிகள் நுழைந்துள்ள காரணத்தினால் விபரீத ராஜயோகம் உருவாகியுள்ளது. இது 12 ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் ராஜயோகத்தில் வாழப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

துலாம் ராசி: உங்கள் ராசிகள் எட்டாவது வீட்டில் குருபகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் நெறி ஆதாயங்கள் இருக்கும். குரு பகவானால் உங்களுக்கு நல்ல ஆடம்பர வாழ்க்கை கிடைக்க கூடும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.

(4 / 6)

தனுசு ராசி: உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் குருபகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு இந்த ஆண்டு முழுவதும் எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். பங்குச்சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும் நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். அனைத்து விஷயங்களிலும் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும். 

(5 / 6)

கடக ராசி: உங்கள் ராசியில் 11-ஆவது வீட்டில் குருபகவான் பயணம் செய்து வருகின்றார், இதனால் உங்களுக்கு வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பதவியும் உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.  

(6 / 6)

மற்ற கேலரிக்கள்