துலாம் ராசிக்காரர்களே.. சூரியப் பெயர்ச்சி அக்டோபரில் நிகழ்கிறது.. இனி உங்களுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கும்
- Lord Sun: துலாம் ராசியில் சூரிய பகவான் சற்று பலவீனமாக இருக்கின்றார். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு யோகங்களை அள்ளிக் கொடுக்கப் போகின்றார். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்
- Lord Sun: துலாம் ராசியில் சூரிய பகவான் சற்று பலவீனமாக இருக்கின்றார். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு யோகங்களை அள்ளிக் கொடுக்கப் போகின்றார். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்
(1 / 5)
தற்போது சூரிய பகவான் கன்னி ராசியில் பயணம் செய்த வருகின்றார். வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி அன்று சூரிய பகவான் துலாம் ராசியில் நுழைகின்றார். இது சுக்கிர பகவானின் சொந்தமான ராசி ஆகும். துலாம் ராசியில் சூரிய பகவான் சற்று பலவீனமாக இருக்கின்றார். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு யோகங்களை அள்ளிக் கொடுக்கப் போகின்றார். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்
(2 / 5)

(3 / 5)
சிம்ம ராசி: உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் சூரியன் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.
(4 / 5)
கும்ப ராசி: உங்கள் ராசி ஒன்பதாவது வீட்டில் சூரியன் பயணம் செய்யப் போகின்றார். அதனால் உங்களுக்கு சாதனை செய்யக்கூடிய வாய்ப்புகள் அனைத்தும் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் சிறப்பான முன்னேற்றம் கிடைக்கும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு பாராட்டுகளை கொடுப்பார்கள் நீண்ட நாட்கள் ஆகும். நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
(5 / 5)
கடக ராசி: உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் சூரியன் பயணம் செய்யப்போகின்றார். இதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் இருக்கக்கூடும். நிதி நிலைமையில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கக்கூடும். பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மற்ற கேலரிக்கள்