Lord Sun Yoga: இந்த ராசிகளை அசைக்க முடியாது.. சூரியன் கொட்டும் ராசிகள்.. மேஷம் முதல் மீனம் வரை-here we will see about the zodiac signs enjoying the lord sun yoga - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Lord Sun Yoga: இந்த ராசிகளை அசைக்க முடியாது.. சூரியன் கொட்டும் ராசிகள்.. மேஷம் முதல் மீனம் வரை

Lord Sun Yoga: இந்த ராசிகளை அசைக்க முடியாது.. சூரியன் கொட்டும் ராசிகள்.. மேஷம் முதல் மீனம் வரை

Aug 14, 2024 05:07 PM IST Suriyakumar Jayabalan
Aug 14, 2024 05:07 PM , IST

  • Lord Sun Yoga: அந்த வகையில் சூரிய பகவான் சனிபகவானின் பூச நட்சத்திரத்திற்கு செல்கின்ற காரணத்தினால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களின் தலைவனாக விளங்க கூடியவர் சூரியன். இவர் அனைத்து கிரகங்களுக்கும் உச்சகிரகமாக திகழ்ந்து வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சூரியன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு மாத காலம் எடுத்துக் கொண்டாலும் அப்போதுதான் தமிழ் மாதம் பிறக்கின்றது. 

(1 / 6)

சூரிய பகவானின் தாக்கமானது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சூரிய பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

(2 / 6)

அந்த வகையில் சூரிய பகவான் சனிபகவானின் பூச நட்சத்திரத்திற்கு செல்கின்ற காரணத்தினால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

கடக ராசி: சூரிய பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல யோகத்தை கொடுக்கப் போகின்றது. மற்றவர்களிடத்தில் மரியாதை மதிப்பு அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். அனைத்து விஷயங்களிலும் வெற்றி கிடைக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். 

(4 / 6)

மிதுன ராசி: சூரிய பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சிறப்பாக அமைந்துள்ளது. எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் இருக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். நிதி நிலைகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(5 / 6)

விருச்சிக ராசி: சூரிய பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சாதகமான பலன்களை கொடுக்கப் போகின்றது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக உங்களுக்கு கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். அனைத்து வேலைகளும் உங்களுக்கு வெற்றிகரமாக முடிவடையும். பங்கு சந்தை முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்