தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  விடாமல் கஷ்டப்படுத்த போகும் சூரியன்.. 3 ராசிகளுக்கு சிக்கல்

விடாமல் கஷ்டப்படுத்த போகும் சூரியன்.. 3 ராசிகளுக்கு சிக்கல்

Feb 07, 2024 02:44 PM IST Suriyakumar Jayabalan
Feb 07, 2024 02:44 PM , IST

  • Suriyan Transit: சூரிய பகவானால் கஷ்டப்படப் போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விலகி வருகிறார். இவர் மாதத்திற்கு ஒருமுறை இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றத்தின் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. சூரிய பகவானின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(1 / 6)

இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகிறார். கடந்த ஜனவரி 15ஆம் தேதி அன்று சூரிய பகவான் மகர ராசிக்குள் நுழைந்தார். அன்றைய தினம் பொங்கல் தினமாகவும், மற்ற மாநிலங்களில் மகர சங்கராந்தி தினமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. 

(2 / 6)

சூரிய பகவான் வரும் பிப்ரவரி 13ஆம் தேதி அன்று சனி பகவான் பயணித்து வரும் அவருடைய சொந்த ராசியான கும்ப ராசியில் நுழைகின்றார். இந்நிலையில் சனி மற்றும் சூரியன் இருவரும் ஒன்று சேர்கின்றனர். இவர்களுடைய சேர்க்கையால் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் ஒரு சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

கடக ராசி: சூரிய பகவான் உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் நுழைகின்றார். உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மன அழுத்தம் அதிகரிக்க கூடிய சூழ்நிலை உண்டாகலாம். வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது. பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. 

(4 / 6)

சிம்ம ராசி: உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் சூரிய பகவான் பயணம் செய்ய உள்ளார். உங்களுடைய அதிபதியாக சூரிய பகவான் திகழ்ந்து வருகின்றார். இவருடைய இடமாற்றம் தற்போது உங்களுக்கு சாதகமாக அமையவில்லை. வியாபாரத்தில் பெரிய அளவில் சொல்லும் அளவிற்கு லாபம் கிடைக்காது. தொழிலில் நம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் திட்டங்களை மாற்ற வேண்டிய சூழ்நிலைகள் உருவாகும். 

(5 / 6)

விருச்சிக ராசி: உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் சூரிய பகவான் பயணம் செய்ய உள்ளார். இதனால் உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் மற்றவர்கள் உங்களுக்கு சாதகமற்ற செயலில் ஈடுபடுவார்கள். மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்