தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will See About The Zodiac Signs Afflicted By Lord Mercury

புரட்டி வெளுக்கப்போகும் புதன்.. இந்த ராசிகளுக்கு சிக்கல்

Feb 13, 2024 01:04 PM IST Suriyakumar Jayabalan
Feb 13, 2024 01:04 PM , IST

  • Lord Mercury: புதன் பகவானால் கஷ்டப்பட போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

நவக்கிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான் இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது நவகிரகங்களில் இவர் செல்வாக்கு மிக்க கிரகமாக கருதப்படுகிறார். புத்திசாலித்தனம் அறிவு, பேச்சு,  படிப்பு, வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். 

(1 / 7)

மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். புதன் பகவான் புதன் பகவான் ராசி மாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இவர் கன்னி மற்றும் மிதுன ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். தனுசு ராசியில் பயணம் செய்து வந்த புதன் பகவான் பிப்ரவரி ஒன்றாம் தேதி அன்று சனி பகவானின் சொந்த ராசியான மகர ராசியில் நுழைந்தார். 

(2 / 7)

இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுத்தாலும் சில ராசிகள் புதன் பகவானின் இடமாற்றத்தால் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 7)

கடக ராசி: உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் புதன் பகவான் சஞ்சாரம் செய்து வருகின்றார். உங்களுக்கு செலவுகள் அதிகரிக்க கூடிய சூழ்நிலை உண்டாகும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதிக மதிப்புமிக்க பொருட்கள் மீது கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

(4 / 7)

வேலை செய்யும் இடத்தில் மன உளைச்சல் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. அதேபோல இடமாற்றம் கொடுக்கவும் நிறைய வாய்ப்பு உள்ளது வியாபாரத்தில் சற்று சறுக்கல்கள் ஏற்படும். பல்வேறு விதமான சிக்கல்களை சந்திக்கின்ற காரணத்தினால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. 

(5 / 7)

சிம்ம ராசி: உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் புதன் பகவான் நுழைந்துள்ளார். உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. கடின உழைப்பு மட்டுமே உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். வேலை செய்யும் இடத்தில் பல்வேறு விதமான சவால்கள் உண்டாக அதிக வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

(6 / 7)

நினைத்த காரியத்தை நிறைவேற்ற மிகவும் கஷ்டப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகும். குடும்ப உறுப்பினர்களிடம் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வீட்டில் சங்கடங்கள் ஏற்பட்டால் அமைதியாக இருப்பது நல்லது. மிகவும் கவனமாக இருக்க வேண்டிய தருணம் இது.

(7 / 7)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்