தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Jackpot: தலைகீழாக தூக்கி அடிக்க போகும் செவ்வாய்.. கண்கள் கலங்கி ஓடும் ராசிகள்.. சிக்கியது யார்?

Jackpot: தலைகீழாக தூக்கி அடிக்க போகும் செவ்வாய்.. கண்கள் கலங்கி ஓடும் ராசிகள்.. சிக்கியது யார்?

Jul 03, 2024 10:13 AM IST Suriyakumar Jayabalan
Jul 03, 2024 10:13 AM , IST

  • Lord Mars: செவ்வாய் பகவான் அனைத்து ராசிகள் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியவர். தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வரும் செவ்வாய் பகவானால் ஒரு சில ராசிகளுக்கான அதிர்ஷ்டம் கிடைத்தாலும் ஒரு சில ராசிகள் கஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றன.

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவர் தன்னம்பிக்கை, தைரியம், வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். 

(1 / 5)

இந்நிலையில் செவ்வாய் பகவான் ஜூன் ஒன்றாம் தேதியன்று மேஷ ராசியில் நுழைந்தார். இது அவருடைய சொந்தமான ராசி ஆகும். செவ்வாய் பகவான் அனைத்து ஆசிரியர் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியவர். தற்போது மேஷ ராசிகள் பயணம் செய்து வரும் செவ்வாய் பகவானால் ஒரு சில ராசிகளுக்கான அதிர்ஷ்டம் கிடைத்தாலும் ஒரு சில ராசிகள் கஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றன. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(2 / 5)

மேஷ ராசி: செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் பன்னிரண்டாவது இடத்தில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு கஷ்டங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உங்கள் ராசியில் ஏழு மற்றும் 12 ஆம் வீட்டின் அதிபதியாக செவ்வாய் பகவான் திகழ்ந்து வருகின்றார். உடல் ஆரோக்கியத்தில் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கண் சம்பந்தப்பட்ட நோய்களை நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

(3 / 5)

கன்னி ராசி: உங்கள் ராசியில் புதன் பகவான் ஆட்சி செய்து வருகிறார். உங்கள் ராசியின் மூன்று மற்றும் எட்டாம் வீட்டின் அதிபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகிறார். தற்போது எட்டாவது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இவருடைய இடமாற்றம் உங்களுக்கு சாதகமற்ற சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கண் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும்.

(4 / 5)

மகர ராசி: உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் செவ்வாய் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு நோய் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதிக ஓய்வு எடுத்துக் கொண்டால் உங்களுக்கு இந்த சிக்கலும் ஏற்படாது. பெற்றோரின் உடல்நலத்தில் கவனமாக இருக்க வேண்டும். கணவன் மனைவிக்கிடையே மன உளைச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். எதிரிகளால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படாது. உயர அலுவலர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

(5 / 5)

மற்ற கேலரிக்கள்