தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  துண்டு துண்டாக தூக்கி வீசப்போகும் செவ்வாய்.. கண்ணீரில் கதறும் ராசிகள்.. சிக்கியது யார்?

துண்டு துண்டாக தூக்கி வீசப்போகும் செவ்வாய்.. கண்ணீரில் கதறும் ராசிகள்.. சிக்கியது யார்?

Jun 30, 2024 07:30 AM IST Suriyakumar Jayabalan
Jun 30, 2024 07:30 AM , IST

  • Lord Mars: செவ்வாய் பகவான் கடந்த ஜூன் ஒன்றாம் தேதியன்று மேஷ ராசியில் நுழைந்தார். இவருடைய ராசி மாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு செவ்வாய் பகவானின் இடமாற்றம் சாதகமற்ற சூழ்நிலையை உருவாக்கி உள்ளது.

நவக்கிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் தன்னம்பிக்கை, தைரியம், வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.  செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(1 / 5)

செவ்வாய் பகவான் கடந்த ஜூன் ஒன்றாம் தேதியன்று மேஷ ராசியில் நுழைந்தார். இவருடைய ராசி மாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு செவ்வாய் பகவானின் இடமாற்றம் சாதகமற்ற சூழ்நிலையை உருவாக்கி உள்ளது. 

(2 / 5)

மேஷ ராசி: உங்கள் ராசியில் பன்னிரண்டாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கண் சம்பந்தப்பட்ட நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

(3 / 5)

கன்னி ராசி: புதன் பகவான் ஆட்சி செய்யும் கன்னி ராசியில் செவ்வாய் பகவான் எட்டாவது வீட்டின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். தற்போதைய எட்டாவது வீட்டின் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு அதிக கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நிதி நிலைமையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. 

(4 / 5)

மகர ராசி: உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் செவ்வாய் பகவான் நுழைந்துள்ளார். இதனால் உங்களுக்கு வாழ்க்கையில் பல்வேறு விதமான மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தி நீங்கள் உடலை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். ஓய்வுக்காக நீங்கள் தனிநேரம் ஒதுக்குவது நல்லது. பெற்றோரின் உடல் ஆரோக்கியத்தில் மிக கவனம் செலுத்த வேண்டும். 

(5 / 5)

மற்ற கேலரிக்கள்