தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  கதி கலங்க விடப் போகும் செவ்வாய்.. கண்ணீர் விடப்போகும் ராசிகள்.. கஷ்டம் தேடி வருகிறது..!

கதி கலங்க விடப் போகும் செவ்வாய்.. கண்ணீர் விடப்போகும் ராசிகள்.. கஷ்டம் தேடி வருகிறது..!

May 15, 2024 09:59 AM IST Suriyakumar Jayabalan
May 15, 2024 09:59 AM , IST

  • Lord Mars: மீன ராசியில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். அவரோடு செவ்வாய் பகவான் இணைந்துள்ளார். பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும்தாக்கத்தை கொடுத்தாலும் ஒரு சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். 45 நாட்களுக்கு ஒரு முறை செவ்வாய் பகவான் தனது இடத்தை மாற்றுவார். 

(1 / 6)

இதனால் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். செவ்வாய் பகவான் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். இதுவரை கும்ப ராசிக்கு பயணம் செய்து வந்த செவ்வாய் பகவான் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைந்தார். 

(2 / 6)

ஏற்கனவே மீன ராசியில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். அவரோடு செவ்வாய் பகவான் இணைந்துள்ளார். பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும்தாக்கத்தை கொடுத்தாலும் ஒரு சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

சிம்ம ராசி: உங்கள் ராசிகள் எட்டாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சவால்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மற்றவர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்களுடைய வார்த்தைகளில் கவனம் இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

(4 / 6)

கன்னி ராசி: உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு குடும்பத்தில் சிக்கல்கள் ஏற்படாது வாய்ப்பு உள்ளது. மற்றவர்களிடம் பேசும்போது வாக்குவாதம் ஏற்படக்கூடும். நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தராது. உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். 

(5 / 6)

மகர ராசி: உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான தடைகள் ஏற்படாது வாய்ப்பு உள்ளது. எதிர்மறை எண்ணங்கள் உருவாகுவதற்கான சூழ்நிலைகள் அதிகம் உள்ளது. சிறிய வேலை முடிப்பதற்கும் சற்று தாமதமாகும். குடும்ப உறுப்பினர்களோடு பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். வெளியே செல்லும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்