Tamil News  /  Photo Gallery  /  Here We Will See About The Zodiac Sign People Who Get Lucky From Guru Bhagavan

குருவின் 12 ஆண்டு யோகம்.. இந்த ராசிகளுக்கு பண மழை

Feb 08, 2024 04:56 PM IST Suriyakumar Jayabalan
Feb 08, 2024 04:56 PM , IST

  • Guru Peyarchi: குரு பகவானால் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிக்காரர்கள் குறித்து இங்கு காண்போம்.

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் ஒரு அரசியல் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான மங்கள காரியங்களும் நடக்கும் என கூறப்படுகிறது. குரு பகவான் செல்வ செழிப்பை அள்ளிக் கொடுக்கக் கூடியவர். 

(1 / 7)

இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், ஆடம்பரம், சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகிறார். குருபகவானால் எப்போதும் எந்த ராசிக்கும் தீங்கு நடப்பது கிடையாது. அவருடைய இடமாற்றம்தான் சுப மற்றும் அசுப பலன்களை நிர்ணயிக்கின்றது. 

(2 / 7)

ராஜ குருவாக விளங்கக்கூடிய குருபகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வரக்கூடிய மே மாதம் ஒன்றாம் தேதி என்று குரு பகவான் ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். இவருடைய இடமாற்றம் கட்டாயம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். 

(3 / 7)

மே மாதத்திற்கு பிறகு இந்த ஆண்டு முழுவதும் ரிஷப ராசியில் குரு பகவான் பயணம் செய்ய உள்ளார். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இவர் 12 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். இவருடைய இடமாற்றத்தால் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

(4 / 7)

ரிஷப ராசி: குருபகவான் உங்களுக்கு நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றத்தை கொடுப்பார். பணவரவு எந்த குறையும் இருக்காது. புதிய வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் உண்டாகும்.

(5 / 7)

கடக ராசி: குருபகவான் உங்களுக்கு சாதகமாக செயல்படுகிறார். சுப பலன்கள் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சில மாற்றங்கள் உங்களுக்கு நன்மைகளைப் பெற்று தரும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். 

(6 / 7)

சிம்ம ராசி: குருபகவானின் புதிய இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. மிகவும் அற்புதமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வாழ்க்கை துணையால் உங்களுக்கு ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும்.

(7 / 7)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்