சனி மீது அமர்ந்த செவ்வாய்.. கும்பத்தில் பணமழை.. மார்ச் மாதம் மகா யோகம்.. அதிர்ஷ்டசாலி ராசிகள் இவர்கள்தான்
- Lord Mars: தளபதியாக திகழ்ந்து வரும் செவ்வாய் பகவான் வரும் மார்ச் 15ஆம் தேதியன்று சனி பகவானின் கும்ப ராசியில் நுழைகின்றார். ஏற்கனவே சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். தற்போது செவ்வாய் பகவானும் கும்ப ராசியில் நுழைகின்ற காரணத்தினால் சனி மற்றும் செவ்வாய் இருவரும் இணைகின்றனர்.
- Lord Mars: தளபதியாக திகழ்ந்து வரும் செவ்வாய் பகவான் வரும் மார்ச் 15ஆம் தேதியன்று சனி பகவானின் கும்ப ராசியில் நுழைகின்றார். ஏற்கனவே சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். தற்போது செவ்வாய் பகவானும் கும்ப ராசியில் நுழைகின்ற காரணத்தினால் சனி மற்றும் செவ்வாய் இருவரும் இணைகின்றனர்.
(1 / 7)
நவகிரகங்களில் தளபதியாக திகழ்ந்து வருபவர் செவ்வாய் பகவான். இவர் தன்னம்பிக்கை, தைரியம், விடாமுயற்சி, வலிமை, வீரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக் கூடியவர்.
(2 / 7)
தளபதியாக திகழ்ந்து வரும் செவ்வாய் பகவான் வரும் மார்ச் 15ஆம் தேதியன்று சனி பகவானின் கும்ப ராசியில் நுழைகின்றார். ஏற்கனவே சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். தற்போது செவ்வாய் பகவானும் கும்ப ராசியில் நுழைகின்ற காரணத்தினால் சனி மற்றும் செவ்வாய் இருவரும் இணைகின்றனர்.
(3 / 7)
செவ்வாய் மற்றும் சனி பகவான் இருவரும் இணைகின்ற காரணத்தினால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் ராஜயோகத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
(4 / 7)
மேஷ ராசி: செவ்வாய் பகவான் கும்ப ராசிகளில் நுழைகின்ற காரணத்தினால் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதானமாக செயல்பட பல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். பொறுமையாக இருந்து செயல்பட்டால் வெற்றி உங்களுக்கு கிடைக்கும். கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
(5 / 7)
ரிஷப ராசி: செவ்வாய் பகவான் உங்களுக்கு இனிமையான பலன்களை கொடுக்கப் போகின்றார். பொறுமையாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது.
(6 / 7)
மிதுன ராசி: செவ்வாய் பகவான் உங்களுக்காக போது ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். அழகில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். அரசு துறைகளில் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். பண வரவில் இருந்த குறையும் இருக்காது.
(7 / 7)
சிம்ம ராசி: செவ்வாய் பகவான் உங்களுக்கு நம்பிக்கையே அதிகரித்துக் கொடுப்பார். எதிர்மறை எண்ணங்கள் உங்களுக்கு அவ்வப்போது தோன்றலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். பண வரவில் எந்த குறையும் இருக்காது. இந்த நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
மற்ற கேலரிக்கள்