சூரியன் செய்யப் போகிறார்.. முரட்டு அடி வாங்க போகும் ராசிகள்.. தப்பிப்பது கொஞ்சம் கடினம்
- Sun transit: சூரிய பகவான் புதன் மற்றும் ராகு பகவானோடு கூட்டணி சேர்ந்துள்ளார். இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு சில ராசிகளுக்கு சுப பலன்கள் கிடைத்தாலும் சூரிய பகவானின் இந்த இடமாற்றம் சில ராசிகளுக்கு மோசமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
- Sun transit: சூரிய பகவான் புதன் மற்றும் ராகு பகவானோடு கூட்டணி சேர்ந்துள்ளார். இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு சில ராசிகளுக்கு சுப பலன்கள் கிடைத்தாலும் சூரிய பகவானின் இந்த இடமாற்றம் சில ராசிகளுக்கு மோசமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
(1 / 6)
நவகிரகங்களின் தலைவனாக திகழ்ந்து வருபவர் சூரிய பகவான் இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் இவர் ஒவ்வொரு முறையும் இடம் மாறும்பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார் சூரிய பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
(2 / 6)
சூரிய பகவான் கடந்த மார்ச் 14ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைந்தார். மீன ராசியில் ஏற்கனவே புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். அதே சமயம் ராகு பகவானும் பயணம் செய்து வருகின்றார்.
(3 / 6)
இந்நிலையில் சூரிய பகவான் புதன் மற்றும் ராகு பகவானோடு கூட்டணி சேர்ந்துள்ளார். இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு சில ராசிகளுக்கு சுப பலன்கள் கிடைத்தாலும் சூரிய பகவானின் இந்த இடமாற்றம் சில ராசிகளுக்கு மோசமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(4 / 6)
கடக ராசி: சூரிய பகவானால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எந்த வேலையை தொடங்கினாலும் அதிக கவனம் செலுத்துவது நல்லது. வணிகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். புதிய திட்டத்தை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் பங்குதாரர்களோடு சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
(5 / 6)
துலாம் ராசி: சூரிய பகவானின் இடமாற்றம் உங்களுக்கு திருப்தியை கொடுக்காது. பல்வேறு விதமான ஆசைகள் நிறைவேறாமல் போக அதிக வாய்ப்பு உள்ளது. இந்த காலகட்டத்தில் புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரம் மற்றும் தொழில் சற்று மந்தமாக இருக்கும்.
(6 / 6)
தனுசு ராசி: உங்கள் ராசிக்கு கலவையான பலன்களை சூரிய பகவான் கொடுக்கப் போகின்றார். ஆன்மீகத்தில் உங்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். தனிப்பட்ட வாழ்க்கையின் மிகவும் பொறுமையாக இருப்பது நல்லது. இந்த காலகட்டத்தில் இல்லற வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. பெற்றோருடன் உங்களுக்கு சில ஏற்றத்தாழ்வுகள் ஏற்படக்கூடும்.
மற்ற கேலரிக்கள்