Tamil News  /  Photo Gallery  /  Here We Will See About The Zodiac Sign People Who Are Going To Be Troubled By Lord Saturn

சனி மோசமான ஆட்டம் ஆரம்பம்.. சிரமப்படும் ராசிகள்

Feb 13, 2024 09:39 AM IST Suriyakumar Jayabalan
Feb 13, 2024 09:39 AM , IST

  • Saturn Transit: சனி பகவானால் சிரமப்பட போகின்ற ராசிக்காரர்கள் குறித்து இங்கு காண்போம்.

நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனிபகவான். செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பவர். சனி நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து அதனை இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனிபகவான் விளங்கி வருகின்றார். இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. 

(1 / 7)

ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இவர் 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். அதனால் இவரை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள் ராசி மாற்றம் மட்டுமல்லாது பல்வேறு விதமான செயல்பாடுகளும் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஒருவருடைய ராசிகள் சனி பகவான் நல்ல நிலையில் இருந்தால் அவர்களுக்கு உச்சயோகங்கள் கிடைக்கும். மோசமான நிலையில் சனி பகவான் இருந்தால் மிகவும் மோசமான பலன்கள் கிடைக்கும். 

(2 / 7)

தற்போது சனி பகவான் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ராசியில் வரும் 2025 வரை பயணம் செய்ய உள்ளார். கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி என்று சனி பகவான் அஸ்தமனமானார். 

(3 / 7)

இவருடைய அஸ்தமனத்தால் 12 ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் ஒரு சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(4 / 7)

தனுசு ராசி: உங்கள் ராசியில் சனிபகவான் மூன்றாவது வீட்டில் அஸ்தமனமானார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வசதிகள் குறைவு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. தன்னம்பிக்கையில் சிக்கல்கள் ஏற்படும் பல்வேறு விதமான தடைகளை நீங்கள் சந்திக்க நேரிடும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

(5 / 7)

துலாம் ராசி: உங்கள் ராசிகள் ஐந்தாவது வீட்டில் சனி பகவான் அஸ்தமனமாக உள்ளார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குழந்தைகளால் உங்கள் குடும்பத்தில் சங்கடங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தொழில் ரீதியாக பல்வேறு விதமான பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது.

(6 / 7)

கன்னி ராசி: உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் சனி அஸ்தமனம் ஆகின்றார். நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய தருணம் இது. தொழில் மற்றும் வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தி கடின உழைப்பு கொடுக்க வேண்டும். வியாபாரத்தில் பெரிய முடிவுகள் எடுக்கும் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மனம் தளராமல் முயற்சி செய்தால் முன்னேற்றம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. 

(7 / 7)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்