புதன் உதயத்தில் சம்பவம்.. அதிர்ஷ்டம் கொட்ட போகுது.. பணமழை உறுதியானது.. யாருக்கு யோகம்?-here we will see about the signs that lord mercury gets in the royal life - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  புதன் உதயத்தில் சம்பவம்.. அதிர்ஷ்டம் கொட்ட போகுது.. பணமழை உறுதியானது.. யாருக்கு யோகம்?

புதன் உதயத்தில் சம்பவம்.. அதிர்ஷ்டம் கொட்ட போகுது.. பணமழை உறுதியானது.. யாருக்கு யோகம்?

Mar 18, 2024 11:54 AM IST Suriyakumar Jayabalan
Mar 18, 2024 11:54 AM , IST

  • Transit of Mercury: புதன் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. கிரகங்களின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நட்சத்திர இடமாற்றம், அஸ்தமனம், உதயம், வக்ர நிவர்த்தி, வக்ர பெயர்ச்சி என அனைத்து செயல்பாடுகளும் மிகவும் முக்கியமானதாகும்.

நவ கிரகங்களின் இளவரசனாக புதன் பகவான் விளங்கி வருகின்றார். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் கல்வியை அறிவு நரம்பு, வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்த வருகின்றார். புதன் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(1 / 7)

அதன் காரணமாக அவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. கிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நட்சத்திர இடமாற்றம், அஸ்தமனம், உதயம், வக்ர நிவர்த்தி, வக்ர பெயர்ச்சி என அனைத்து செயல்பாடுகளும் மிகவும் முக்கியமானதாகும். 

(2 / 7)

அஸ்தமன நிலையில் பயணம் செய்து வந்த புதன் பகவான் கடந்த மார்ச் 15ஆம் தேதி அன்று மீன ராசியில் உதயமானார். அதே நிலையில் சனிபகவானின் கும்ப ராசியில் நுழைகின்றார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் ராஜ வாழ்க்கையை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

(3 / 7)

துலாம் ராசி: புதன் பகவானின் உதயம் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் நிம்மதி அனைத்தும் கிடைக்கும். புதிதாக வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். 

(4 / 7)

கன்னி ராசி: புதன் பகவானின் உதயத்தால் உங்களுக்கு சிறப்பான காலம் அமைந்துள்ளது. வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். 

(5 / 7)

ரிஷப ராசி: புதன் பகவானின் உதயம் உங்களுக்கு பணவரவை கொடுக்கப் போகின்றது. பொருளாதார நிலைமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். காதல் வாழ்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய நண்பர்கள் உங்களுக்கு கிடைப்பார்கள்.

(6 / 7)

மேஷ ராசி: புதன் பகவானின் உதயம் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கும். மன அழுத்தத்திலிருந்து விடுதலை கிடைக்கக்கூடும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. புதிய வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும்.

(7 / 7)

மற்ற கேலரிக்கள்