தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will See About The Rasis Whose Yoga Is Given By Lord Ketu

கேது இறங்கிவிட்டார்.. இனி இந்த ராசிகளுக்கு அதிரடிதான்

Mar 06, 2024 11:02 PM IST Suriyakumar Jayabalan
Mar 06, 2024 11:02 PM , IST

  • Ketu Transit: கேது பகவானால் யோகத்தை பெற்ற ராசிகள் குறித்து இங்கு காண்போம்.

நவகிரகங்களில் அசுபக்கிரகமாக விளங்க கூடியவர் கேது பகவான். இவர் இப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர் ராகு மற்றும் கேது. இவர்கள் இருவரும் இணைபிரியாத ராசிகள் தனக்கென சொந்த ராசிகள் இல்லாமல் இருப்பவர் கேது பகவான். சனி பகவானுக்கு பிறகும் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர் விளங்கி வருகின்றார். 

(1 / 6)

ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல கேது பகவான் 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் கேது பகவான் கன்னி ராசியில் பயணம் செய்ய தொடங்கினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். 

(2 / 6)

இந்நிலையில் கேது பகவான் மார்ச் 4-ம் தேதி அன்று அஸ்தம் நட்சத்திரத்திற்குள் நுழைந்தார். வரும் நவம்பர் பத்தாம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார். கேது பகவானின் நட்சத்திர இடமாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் நல்ல பலன்களை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் கேது பகவான் பயணம் செய்து வருகின்றார். உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். முக்கியமான கடன் சிக்கல்கள் அனைத்தும் உங்களை விட்டுச் செல்லும்.

(4 / 6)

சிம்ம ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் கேது பகவான் பயணம் செய்து வருகின்றார். உங்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்க உள்ளது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும்.

(5 / 6)

தனுசு ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் கேது பகவான் பயணம் செய்து வருகின்றார். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். ஏப்ரல் மாதத்திற்கு பிறகு உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். செலவுகள் குறையும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்