Sani Vakra Peyarchi: பின்னாடியே ஏழரை வரும் ராசிகள்.. வெளுத்து கட்ட போகும் சனி.. சிக்கி சிதைவது யார்?-here we will see about the rasis who are going to suffer due to sani vakra peyarchi - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Sani Vakra Peyarchi: பின்னாடியே ஏழரை வரும் ராசிகள்.. வெளுத்து கட்ட போகும் சனி.. சிக்கி சிதைவது யார்?

Sani Vakra Peyarchi: பின்னாடியே ஏழரை வரும் ராசிகள்.. வெளுத்து கட்ட போகும் சனி.. சிக்கி சிதைவது யார்?

Aug 26, 2024 10:05 AM IST Suriyakumar Jayabalan
Aug 26, 2024 10:05 AM , IST

  • Sani Vakra Peyarchi: ஜூன் 29ஆம் தேதி அன்று சனிபகவான் பின்னோக்கிய பயணத்தை மேற்கொண்டார். வருகின்ற நவம்பர் மாதம் வரை இதே நிலையில் பயணம் செய்வார். சனி பகவானின் பின்னோக்கிய பயணத்தால் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்து இங்கு காண்போம்.

நவகிரகங்களின் நீதிமனாக விளங்கக் கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக சனி பகவான் திருப்பிக் கொடுப்பார். இதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். கர்மநாயகனாக விளங்கக்கூடிய சனி பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குச் செல்ல இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். 

(1 / 6)

30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்பராசிகள் தற்போது பயணம் செய்து வருகிறார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசிகள் பயணம் செய்வார். ஒரு 2025 ஆம் ஆண்டு தனது ராசியில் இருந்து இடமாறுகிறார். சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

அந்த வகையில் கடந்த ஜூன் 29ஆம் தேதி அன்று சனிபகவான் பின்னோக்கிய பயணத்தை மேற்கொண்டார். வருகின்ற நவம்பர் மாதம் வரை இதே நிலையில் பயணம் செய்வார். சனி பகவானின் பின்னோக்கிய பயணத்தால் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்து இங்கு காண்போம். 

(3 / 6)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சனி பகவான் பின்னோக்கிய பயணத்தை மேற்கொண்டுள்ளார். இதனால் உங்களுக்கு தொழிலில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சிறிய வேலைகளிலும் உங்களுக்கு தடைகள் ஏற்படக்கூடும். எதிர்பார்த்த வெற்றி கிடைக்காது. கடின உழைப்பு உங்களுக்கு மிகப்பெரிய பலன்களை பெற்று தராது.

(4 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசியில் 11 வது வீட்டில் சனி பகவான் பின்னோக்கிய பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இதனால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைப்பதற்கு சட்ட தாமதமாகும். எடுத்துக்கொண்ட காரியங்களில் தடைகள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும். வியாபாரம் மந்தமாக இருக்கும். தொழிலில் கடின உழைப்பு கொடுத்தாலும் வெற்றி பெறுவதற்கு தாமதமாகும். 

(5 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சனிபகவான் பின்னோக்கிய பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இதனால் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. தடைபட்டு கிடந்த காரியங்கள் நடப்பதற்கு மேலும் தாமதமாகும். நவம்பர் மாதம் வரை உங்களால் முன்னேற்றம் அடைவதற்கு சூழ்நிலைகள் அமையாது. 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்