தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Bad Rasis: சுழற்றி சுவரில் அடிக்கும் செவ்வாய்.. கண்ணீருடன் ஓடப் போகும் ராசிகள்.. சிக்கிக்கொண்ட ராசிகள் யார்?

Bad Rasis: சுழற்றி சுவரில் அடிக்கும் செவ்வாய்.. கண்ணீருடன் ஓடப் போகும் ராசிகள்.. சிக்கிக்கொண்ட ராசிகள் யார்?

Jul 05, 2024 10:40 AM IST Suriyakumar Jayabalan
Jul 05, 2024 10:40 AM , IST

  • Lord Mars: செவ்வாய் பகவான் தன்னுடைய சொந்தமான ராசிக்கு வந்துள்ள காரணத்தினால் அவருடைய பலம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ருச்சக யோகம் உருவாகியுள்ளது. இந்த யோகத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

நவகிரகங்களில் தளபதி ஸ்தானத்தில் இருக்கக்கூடியவர் செவ்வாய் பகவான். இவர் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை, தைரியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(1 / 6)

செவ்வாய் பகவான் கடந்த ஜூன் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் நுழைந்தார். இது இவருடைய சொந்தமான ராசியாகும். செவ்வாய் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். செவ்வாய் பகவான் மேஷ ராசியின் அதிபதியாகத் திகழ்ந்து வருகின்றார். 

(2 / 6)

செவ்வாய் பகவான் தன்னுடைய சொந்தமான ராசிக்கு வந்துள்ள காரணத்தினால் அவருடைய பலம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ருச்சக யோகம் உருவாகியுள்ளது. இந்த யோகத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசியில் 12 வது வீட்டில் செவ்வாய் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வியாபாரம் மந்தமாக இருக்கும் தொழிலில் அவ்வப்போது சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

(4 / 6)

கன்னி ராசி: உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் அவ்வப்போது சில சிக்கல்கள் ஏற்படக்கூடும். சிறப்பு கவனம் செலுத்தி உங்களது உடலை நீங்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். வியாபாரம் மற்றும் தொழிலில் மந்தமான சூழ்நிலை இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

(5 / 6)

மகர ராசி: உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் பயணம் செய்ய தொடங்கியுள்ளார். செவ்வாய் பகவான் இதனால் உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைய கூடிய சூழ்நிலைகள் அமையும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை அமையும். நீங்கள் அதிக ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது. வியாபாரத்தில் தற்போது புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்