Poosam Luck: பூசத்தில் பூஜை வைக்கப் போகும் சூரியன்.. பணம் பொங்கி வழியும் ராசிகள்.. யோகக்காரர்கள் யார்?
- Poosam Luck: சூரிய பகவான் பூச நட்சத்திரத்திற்கு செல்கிறார். இது சனி பகவானின் சொந்தமான நட்சத்திரமாகும். சூரிய பகவானின் பூச நட்சத்திர பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க போகின்றது. அது எந்தெந்த ராசிகள் இந்த குரூப்பில் இருந்து காணலாம்.
- Poosam Luck: சூரிய பகவான் பூச நட்சத்திரத்திற்கு செல்கிறார். இது சனி பகவானின் சொந்தமான நட்சத்திரமாகும். சூரிய பகவானின் பூச நட்சத்திர பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க போகின்றது. அது எந்தெந்த ராசிகள் இந்த குரூப்பில் இருந்து காணலாம்.
(1 / 6)
நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக விளங்கக்கூடிய சூரிய பகவான் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார்.
(2 / 6)
மிதுன ராசியில் தற்போது சூரிய பகவான் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற ஜூலை 16ஆம் தேதி அன்று சூரிய பகவான் கடக ராசியில் நுழைகின்றார். அதற்கு முன்பாகவே சூரிய பகவான் ஜூலை 14ஆம் தேதி அன்று நட்சத்திர பெயர்ச்சி செய்ய உள்ளார். ராசி மாற்றம் மட்டுமல்லாது. அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
(3 / 6)
அந்த வகையில் சூரிய பகவான் பூச நட்சத்திரத்திற்கு செல்கிறார். இது சனி பகவானின் சொந்தமான நட்சத்திரமாகும். சூரிய பகவானின் பூச நட்சத்திர பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க போகின்றது. அது எந்தெந்த ராசிகள் இந்த குரூப்பில் இருந்து காணலாம்.
(4 / 6)
விருச்சிக ராசி: சூரிய பகவானின் நட்சத்திர இடம் மாற்றம் உங்களுக்கு சாதகமான பலன்களை கொடுக்கப் போகின்றது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். பங்குச்சந்தை முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். வேலை தொடர்பான பயணங்கள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும்.
(5 / 6)
மிதுன ராசி: சூரிய பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் இருக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். நிதிநிலைமை உங்களுக்கு அதிகரிக்கும். புதிய நண்பர்களால் உங்களுக்கு முன்னேற்றம் ஏற்படும்.
(6 / 6)
கடக ராசி: சூரிய பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு மற்றவர்களிடத்தில் மரியாதை மற்றும் மதிப்பை அதிகப்படுத்தி கொடுக்கப் போகின்றது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக இருக்கும். அனைத்து காரியங்களிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும் தன்னம்பிக்கை அதிகரிக்கப்படும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தலைமை பண்புகள் உங்களுக்கு அதிகரிக்கும்.
மற்ற கேலரிக்கள்