தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனி நவம்பர் வெறியாட்டம்.. பணத்தில் மூழ்கடிக்க போகும் ராசிகள்.. வக்கிரத்தில் வைர வாழ்க்கை

சனி நவம்பர் வெறியாட்டம்.. பணத்தில் மூழ்கடிக்க போகும் ராசிகள்.. வக்கிரத்தில் வைர வாழ்க்கை

Jul 08, 2024 10:41 AM IST Suriyakumar Jayabalan
Jul 08, 2024 10:41 AM , IST

  • Lord Sani: ஜூன் 29ஆம் தேதி அன்று சனி பகவான் வக்கிர பெயர்ச்சி அடைகிறார். இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு இந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை பேரின்பம் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவக்கிரகங்களில் கர்ம வினைகளின் நாயகனாக விளங்க கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சனி பகவான் 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். சனி பகவான் நீதிமானாக விளங்க கூடியவர் நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். 

(1 / 6)

சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்பராசியில் பயணம் செய்து வருகிறார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். ஒரு 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். சனி பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

அந்த வகையில் வருகின்ற ஜூன் 29ஆம் தேதி அன்று சனி பகவான் வக்கிர பெயர்ச்சி அடைகிறார். இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு இந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை பேரின்பம் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சனிபகவான் வக்கிரப் பெயர்ச்சி அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவில் இருந்த குறையும் இருக்காது. நீண்ட நாட்களாக வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஜூன் மாதம் இறுதியில் இருந்து உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.

(4 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசியில் 11-வது வீட்டில் சனி பகவான் வக்கிரப் பெயர்ச்சி அடைகிறார். இதனால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கப்போகின்றது. மங்களகரமான யோகம் உங்களுக்கு கிடைக்க உள்ளது. வருமானத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். 

(5 / 6)

மகர ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் சனி பகவான் வக்கிரப் பெயர்ச்சி அடைகிறார். இதனால் உங்களுக்கு ஜூன் 29 முதல் பொற்காலமாக மாறப்போகின்றது. பேச்சுத் திறமையால் அனைத்து காரியங்களும் வெற்றி அடையும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கக்கூடும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்