சனி குரு முடிவெடுத்து சேர்ந்து கொட்டும் பணமழை.. சிக்கிய ராசிகள்.. தாறுமாறு நிதி முன்னேற்றம்!
- Shani Guru: சனி மற்றும் குரு இருவரும் வக்கிர நிலையில் பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். தீபாவளிக்கு பிறகும் இதே நிலையில் இருவரும் பயணம் செய்கின்றனர். இதன் மூலம் யோகத்தை அனுபவிக்கும் ராசிகள் குறித்து இங்கு காண்போம்.
- Shani Guru: சனி மற்றும் குரு இருவரும் வக்கிர நிலையில் பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். தீபாவளிக்கு பிறகும் இதே நிலையில் இருவரும் பயணம் செய்கின்றனர். இதன் மூலம் யோகத்தை அனுபவிக்கும் ராசிகள் குறித்து இங்கு காண்போம்.
(1 / 6)
நவகிரகங்களில் மங்கள நாயகனாக விளங்க கூடியவர் குரு பகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி என்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு தனது இடத்தை மாற்றினார்.
(2 / 6)
நவகிரகங்களில் நீதியின் நாயகனாக விளங்க கூடியவர். சனிபகவான் இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து சனி பகவான் இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். அதனால் அனைவரும் இவரை கண்டால் அச்சப்படுவார்கள். 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசிக்கான கும்ப ராசியில் தற்போது பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்தார்.
(3 / 6)
அந்த வகையில் அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று குரு பகவான் ரிஷப ராசியில் வக்கிர நிலையில் பயணம் செய்ய தொடங்கினார். சனிபகவானும் தற்போது வக்கிர நிலையில் பயணம் செய்து வருகின்றார். சனி மற்றும் குரு இருவரும் வக்கிர நிலையில் பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். தீபாவளிக்கு பிறகும் இதே நிலையில் இருவரும் பயணம் செய்கின்றனர். இதன் மூலம் யோகத்தை அனுபவிக்கும் ராசிகள் குறித்து இங்கு காண்போம்.
(4 / 6)
மகர ராசி: குரு மற்றும் சனி வக்கிர நிலை உங்களுக்கு பல்வேறு விதமான மாற்றங்களை ஏற்படுத்தும். எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் கிடைக்கக்கூடும். பொருளாதாரம் நிறைகள் நல்ல முன்னேற்றம் இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களைத் தேடி வரும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
(5 / 6)
மேஷ ராசி: குரு மற்றும் சனி நிலையில் உங்களுக்கு பல்வேறு விதமான முன்னேற்றங்கள் ஏற்படக்கூடும். தீபாவளிக்கு பிறகும் நீண்ட நாட்கள் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
(6 / 6)
ரிஷப ராசி: சனி மற்றும் குரு மாற்றத்தால் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கக்கூடிய புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு விரைவில் வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கக்கூடும்.
மற்ற கேலரிக்கள்