தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Lord Guru Start: தட்டித் தூக்க போகும் குரு.. உதயத்தில் கொட்டும் யோகம்.. பணத்தில் நுழையும் ராசிகள்

Lord Guru Start: தட்டித் தூக்க போகும் குரு.. உதயத்தில் கொட்டும் யோகம்.. பணத்தில் நுழையும் ராசிகள்

Jun 03, 2024 03:08 PM IST Suriyakumar Jayabalan
Jun 03, 2024 03:08 PM , IST

  • Lord Guru: குரு பகவான் ரிஷப ராசியில் அஸ்தமனார். இருப்பினும் குரு பகவான் ஜூன் மாத தொடக்கத்தில் உதயமாக்கின்றார். ரிஷப ராசியில் உதயமாகும். குரு பகவானின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் மூன்று ராசிகள் யோகத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றன.

நவகிரகங்களில் மங்கள கிரகங்களாக விளங்க கூடியவர்கள். இருந்தாலும் யோகத்தின் உச்ச கிரகமாக குரு பகவான் விளங்கி வருகின்றார். குரு பகவான் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது. குரு பகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், அதிர்ஷ்டம், யோகம் உள்ளிட்டவைகளின் காரணியாக திகழ்ந்து வருகின்றார். 

(1 / 6)

குருபகவான் ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் குரு பகவான் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்குள் நுழைந்தார். 

(2 / 6)

(3 / 6)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் குருபகவான் உதயமாகின்றார். இதனால் உங்களுக்கு திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் நடக்கும். ஜூன் மாதத்தில் இருந்து எடுத்த காரியம் அனைத்தும் வெற்றி அடையும். நிதிநிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். 

(4 / 6)

கடக ராசி: உங்கள் ராசியில் 11-வது வீட்டில் குருபகவான் உதயமாகின்றார். இதனால் உங்களுக்கு ஜூன் மாதத்தில் இருந்து அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கப்போகின்றது. நிலவில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கப்படும். வழக்கத்தை விட உங்களுக்கு சுறுசுறுப்பு அதிகரிக்கும். 

(5 / 6)

சிம்ம ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் குருபகவான் உதயமாகின்றார். இதனால் உங்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.

(6 / 6)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்