தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனி செய்யாமல் விட மாட்டார்.. பின்னாடியே வருகிறார்.. அதிர்ஷ்ட ராசிகள்.. கூரைய பிச்சிக்கிட்டு கொட்டும்..

சனி செய்யாமல் விட மாட்டார்.. பின்னாடியே வருகிறார்.. அதிர்ஷ்ட ராசிகள்.. கூரைய பிச்சிக்கிட்டு கொட்டும்..

Jun 17, 2024 03:57 PM IST Suriyakumar Jayabalan
Jun 17, 2024 03:57 PM , IST

  • Lord Sani: ஜூன் 29ஆம் தேதி அன்று சனி பகவான் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களில் சனி பகவான் நீதிமானாக விளங்க கூடியவர். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை இரட்டிப்பாக திருப்பிக் கொடுக்கக்கூடியவர் கர்மநாயகனாக விளங்கக்கூடிய சனிபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். சனிபகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நவக்கிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர் விளங்கி வருகின்றார். 

(1 / 6)

நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுக்கின்ற காரணத்தினால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் நுழைந்து பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

இந்நிலையில் வரும் ஜூன் 29ஆம் தேதி அன்று சனி பகவான் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

கன்னி ராசி: சனிபகவானின் பின்னோக்கிய பயணம் உங்களுக்கு யோகத்தை கொடுத்த போகின்றது. பணவரவில் இருந்து குறையும் இருக்காது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும் வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். இந்த காலகட்டத்தில் எங்களுடைய திறமை வெளிப்படும். எடுத்துக் கொண்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

(4 / 6)

ரிஷப ராசி: சனி பகவானின் பின்னோக்கிய பயணம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்களோடு ஏற்பட்டு வந்த கருத்து வேறுபாடுகள் விலகும். பல்வேறு விதமான சிரமங்கள் உங்களுக்கு குறையும். அனைத்து முயற்சிகளும் உங்களுக்கு வெற்றியை தேடி தரும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். 

(5 / 6)

மேஷ ராசி: சனி பகவானின் பின்னோக்கிய பயணம் உங்களுக்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ளது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களிடம் பாராட்டுக்கள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்