Lord Guru: குரு வெறி பிடித்து வருகிறார்.. கஷ்டத்தில் கதறி அழுகும் ராசிகள்.. சிக்கிக் கொண்டது யார்?.. பார்க்கலாம் வாங்க
- Lord Guru: குரு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஜூன் மூன்றாம் தேதி என்று குரு பகவான் ரிஷப ராசியில் உதயமானார். குருபகவான் உதயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு சில ராசிகளுக்கு சிக்கலை கொடுக்கப் போகின்றார்.
- Lord Guru: குரு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஜூன் மூன்றாம் தேதி என்று குரு பகவான் ரிஷப ராசியில் உதயமானார். குருபகவான் உதயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு சில ராசிகளுக்கு சிக்கலை கொடுக்கப் போகின்றார்.
(1 / 6)
நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர் குரு பகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவர்களுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்ற குரு பகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.
(2 / 6)
இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தேவர்களின் குருவாக விளங்கக்கூடிய குருபகவான் இந்த ஆண்டு மே மாதம் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு சென்றார். குரு பகவானின் இடமாற்றம் மட்டுமே இந்த ஆண்டின் மிகப்பெரிய கிரகத்தின் மாற்றமாக வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
(3 / 6)
குரு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஜூன் மூன்றாம் தேதி என்று குரு பகவான் ரிஷப ராசியில் உதயமானார். குருபகவான் உதயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு சில ராசிகளுக்கு சிக்கலை கொடுக்கப் போகின்றார். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(4 / 6)
ரிஷப ராசி: குருபகவான் உங்கள் ராசியில் முதல் வீட்டில் உதயமாகியுள்ளார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வாழ்க்கை துணையோடு உங்களுக்கு சண்டை மற்றும் சச்சரவுகள் ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மருத்துவ செலவு அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
(5 / 6)
மிதுன ராசி: உங்கள் ராசியில் 12-வது வீட்டில் குருபகவான் உதயம் ஆகின்றார். இதனால் உங்களுக்கு வாழ்க்கை துணையின் மூலம் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் தனி கவனம் செலுத்த வேண்டும். மருத்துவ செலவுகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நீங்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
(6 / 6)
சிம்ம ராசி: உங்கள் ராசியில் குரு பகவான் பத்தாவது பட்டியல் உதயம் ஆகி உள்ளார். இதனால் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. தொண்டை சம்பந்தப்பட்ட விஷயங்களில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். பல்வேறு விதமான ஆரோக்கிய சீர்கேடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கணவன் மனைவிக்கு இடையே சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
மற்ற கேலரிக்கள்