தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will See About The Rasis That Will Face Problems Due To Transit Of Rahu

Rahu Attack: 3 ராசிகளுக்கு முரட்டடி.. ராகு செய்யும் சம்பவம்

Feb 29, 2024 12:49 PM IST Suriyakumar Jayabalan
Feb 29, 2024 12:49 PM , IST

  • Rahu Transit: ராகு இடமாற்றத்தால் சிக்கலை சந்திக்கப் போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

நவகிரகங்களில் அசுப கிரகமாக கருதப்படுவது ராகு மற்றும் கேது. இவர்களுடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நிழல் கிரகமாக விளங்கக்கூடிய ராகு மற்றும் கேது எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருப்பார்கள். ராகு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். 

(1 / 6)

அந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் மீன ராசியில் ராகு பகவான் நுழைந்தார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை ராகு பகவான் மாற்றுகிறார். 

(2 / 6)

மீன ராசியில் பயணம் செய்யும் ராகு பகவானால் இந்த ஆண்டு அனைத்து விதமான ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் ஒரு சில ராசிகள் சிரமமான சூழ்நிலையை சந்திக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

கன்னி ராசி: ராகு பகவானின் தாக்கத்தால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் அவர் பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

(4 / 6)

தனுசு ராசி: இந்த ஆண்டு ராகு பகவான் உங்களுக்கு எச்சரிக்கை மணி அடித்துள்ளார். வாழ்க்கையில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். ராகு பகவான் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

(5 / 6)

கும்ப ராசி: ராகு பகவானால் பல சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வாழ்க்கையில் பல்வேறு விதமான செலவுகள் உண்டாக அதிக வாய்ப்பு உள்ளது. பயணம் செல்லும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். பண இழப்புகள் ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்