தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  தரித்திரம் பிடித்த ராசிகள்.. செவ்வாய் இருக்கும் வரை அடி உறுதி.. கத்தி கண்ணீர் விடும் ராசிகள்

தரித்திரம் பிடித்த ராசிகள்.. செவ்வாய் இருக்கும் வரை அடி உறுதி.. கத்தி கண்ணீர் விடும் ராசிகள்

Jun 27, 2024 10:19 AM IST Suriyakumar Jayabalan
Jun 27, 2024 10:19 AM , IST

  • Lord Mars: ஜூன் ஒன்றாம் தேதி அன்று தனது சொந்தமான ராசியான மேஷ ராசியில் செவ்வாய் பகவான் நுழைந்தார். இதனால் மகா தரித்திர யோகம் உருவாக்கியது. இதன் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். செவ்வாய் பகவானால் உருவாக்கிய மகா தரித்திர யோகத்தால் சில ராசிகள் சிக்கலை சந்திக்கப் போகின்றனர். 

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை, தைரியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். 

(1 / 6)

செவ்வாய் பகவான் ஒவ்வொரு முறையும் தனது இடத்தை மாற்றும் பொழுது அதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய அளவில் இருக்கும். இந்நிலையில் ஜூன் ஒன்றாம் தேதி அன்று தனது சொந்தமான ராசியான மேஷ ராசியில் செவ்வாய் பகவான் நுழைந்தார். இதனால் மகா தரித்திர யோகம் உருவாக்கியது.

(2 / 6)

இதன் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். செவ்வாய் பகவானால் உருவாக்கிய மகா தரித்திர யோகத்தால் சில ராசிகள் சிக்கலை சந்திக்கப் போகின்றனர். அந்த ராசிகள் குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

மேஷ ராசி: தரித்திர யோகத்தால் உங்களுக்கு வாழ்க்கையில் பல்வேறு விதமான சிக்கல்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எதிரிகளால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படக்கூடும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களோடு பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நிதி ரீதியாக நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். 

(4 / 6)

மிதுன ராசி: உங்களுக்கு தரித்திரம் யோகம் பல்வேறு விதமான தீங்கை விளைவிக்க கூடும். சிறுவேலையாக இருந்தாலும் முடிப்பதற்கு சற்று கால தாமதமாகும். வணிகத்தில் புதிய ஒப்பந்தங்களை தவிர்ப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. சக ஊழியர்களோடு மனக்கசப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

(5 / 6)

கடக ராசி: தரித்திர யோகத்தில் விரட்டி விரட்டி கஷ்டத்தை அனுபவிக்க போகும் ராசிகளில் நீங்களும் ஒருவர். எந்த வேலையை தொடங்கினாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எடுத்துக் கொண்ட வேலைகளில் கடின உழைப்பு கொடுக்க வேண்டி வரும். புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. மிகப்பெரிய நஷ்டத்தை நீங்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் சந்திப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உறவினர்களால் உங்களுக்கு மனக்கசப்பு ஏற்படும். தேவையில்லாமல் போபடுவதை தவிர்ப்பது நல்லது.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்