3 Rasis: சொர்க்கத்திற்கு அனுப்பும் சுக்கிரன்.. பணத்தின் விளையாடும் ராசிகள்.. கொட்டும் யோகம் யாருக்கு?
- Lord Venus: சுக்கிரனின் கடக ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

(1 / 5)
நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிரன். இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். இவர் சொகுசு, ஆடம்பரம், காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு மாத காலம் எடுத்துக் கொள்கிறார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
(2 / 5)
ஆடம்பர வாழ்க்கையை கொடுக்கக்கூடிய சுக்கிர பகவான் ஜூலை மாதத்தில் கடக ராசிக்கு செல்கிறார். இது சந்திர பகவானின் சொந்தமான ராசியாகும். சுக்கிரனின் கடக ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(3 / 5)
துலாம் ராசி: உங்கள் ராசியில் பத்தாவது பெட்டில் சுக்கிரன் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எடுத்துக்கொண்ட காரியங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முயற்சிகளிலும் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
(4 / 5)

(5 / 5)
மிதுன ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்யப் போகின்றார். அதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் இருக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. புதிய வழிகளில் இருந்து உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். அனைத்து வேலைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். பேச்சு திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
மற்ற கேலரிக்கள்