பிறப்பிலேயே குபேர கோடீஸ்வரராக பிறக்கும் ராசிகள்.. பணத்தில் எந்த குறையும் இருக்காது.. நீங்க கோடீஸ்வர ராசியில் உண்டா?
- Lord Kubera: சில கடவுள்களின் ஆசிர்வாதத்தை பிறப்பிலேயே பெற்றிருப்பார்கள். செல்வத்தின் அதிபதியாக விளங்கக்கூடிய மகாலட்சுமி மற்றும் குபேரன் இவர்கள் இருவரும் பிறப்பிலேயே சில ராசிகளுக்கு தங்களது ஆசீர்வாதத்தை கொடுக்கத் தொடங்கி விடுவார்கள்.

(1 / 7)
நவக்கிரகங்களின் தாக்கம் இல்லாமல் உலகத்தில் எந்த உயிரினங்களும் இருக்க முடியாது என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நவக்கிரகங்களின் செயல்பாடுகளை பொறுத்தே ஒருவரின் ஜாதகம் அமைவதாக கூறப்படுகிறது. நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். இந்த இடைப்பட்ட காலத்தில் பன்னிரண்டு ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கம் இருக்கும்.
(2 / 7)

(3 / 7)
அந்த வகையில் சில ராசிக்காரர்கள் பிறப்பிலேயே அதிர்ஷ்டசாலியாக இருப்பார்கள். கிரகங்களின் அமைப்பு பொறுத்து சில கடவுள்களின் ஆசிர்வாதத்தை பிறப்பிலேயே பெற்றிருப்பார்கள். செல்வத்தின் அதிபதியாக விளங்கக்கூடிய மகாலட்சுமி மற்றும் குபேரன் இவர்கள் இருவரும் பிறப்பிலேயே சில ராசிகளுக்கு தங்களது ஆசீர்வாதத்தை கொடுக்கத் தொடங்கி விடுவார்கள். அப்படி பிறப்பிலேயே கோடீஸ்வர யோகம் கொண்ட ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
(4 / 7)
மகர ராசி: செல்வத்தின் கடவுளாக விளங்கக்கூடிய குபேர கடவுளின் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் இருக்கும். எத்தனை சவால்கள் வந்தாலும் அதை உறுதியோடு எதிர்கொள்வீர்கள். எடுத்த காரியங்களில் வெற்றி பெறாமல் நகர மாட்டீர்கள். ஜோதிட சாஸ்திரத்தின் படி உங்களுக்கு பணத்திற்கு எந்த பஞ்சமும் இருக்காது.
(5 / 7)
விருச்சிக ராசி: இயல்பிலேயே மர்மமான புத்திசாலித்தனம் கொண்டவர்கள் நீங்கள். அதனால் உங்களுக்கு பணத்திற்கு எந்த குறைவும் இருக்காது. வித்தியாசமாக எந்த விஷயத்தையும் அணுகக்கூடிய உங்களுக்கு குபேர பகவானின் ஆசிர்வாதம் எப்போதும் இருக்கும். முன்னேற்றத்தை பற்றி சிந்திக்கக்கூடிய நீங்கள் திட்டத்தை முழுமையாக முடித்துவிட்டு தான் அடுத்த காரியத்தை செய்வீர்கள். வாழ்க்கையில் எந்தவிதமான சுகத்திற்கும் உங்களுக்கு பஞ்சம் இருக்காது.
(6 / 7)
துலாம் ராசி: கடின உழைப்புக்கு பெயர் பெற்ற ராசிக்காரர்களின் நீங்களும் ஒருவர். கடின உழைப்பு எப்போதுமே நல்ல பலன்களை பெற்று தரும். அதோடு சேர்ந்த புத்திசாலித்தனம் உங்களுக்கு பணவரவை அதிகப்படுத்தி கொடுக்கும். வாழ்க்கையில் எவ்வளவு மோசமான சூழ்நிலை சென்றாலும் உங்களுக்கு பணவரவிற்கு எந்த குறையும் இருக்காது.
(7 / 7)
கடக ராசி: கடின உழைப்பு மற்றும் புத்திசாலித்தனத்திற்கு எப்போதும் பெயர் பெற்ற நீங்கள் நேர்மையாக நடந்து கொள்ள விரும்பக் கூடியவர்கள். எந்த காரியத்தை எடுத்தாலும் முழு ஈடுபாட்டோடு செயல்பட்டு அந்த காரியத்தை முடிப்பதில் குறியாக இருப்பீர்கள். அனைத்து துறைகளிலும் உங்களுக்கு மரியாதை கிடைக்கும். பொருளாதார நிலைமையில் குறிப்பாக முன்னேற்றம் அதிகரிக்கப்படும்.
மற்ற கேலரிக்கள்