Guru Chandra Luck: குருவோடு குதூகளிக்கும் சந்திரன்.. பணத்தில் விளையாடும் ராசிகள்.. அதிர்ஷ்டம் யாருக்கு?
- Guru Chandra Luck: குரு மற்றும் சந்திரன் சேர்க்கையால் கஜகேசரி யோகம் உருவாகியுள்ளதால் இதனால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றன. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
- Guru Chandra Luck: குரு மற்றும் சந்திரன் சேர்க்கையால் கஜகேசரி யோகம் உருவாகியுள்ளதால் இதனால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றன. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(1 / 7)
நவகிரகங்களில் மங்கள நாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.
(2 / 7)
குருபகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குருபகவான் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி என்று ரிஷப ராசியில் நுழைந்தார். இது ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார்.
(3 / 7)
குளிர்ச்சி நாயகனாக விளங்கக்கூடியவர் சந்திர பகவான். இவர் கடக ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சந்திரன் கடந்த ஜூலை இரண்டாம் தேதியன்று ரிஷப ராசியில் நுழைந்தார். ஏற்கனவே ரிஷபத்தில் பயணம் செய்து வரும் குரு பகவானோடு சந்திரன் இணைந்தார். இதனால் கஜகேஸ்வரி ராஜயோகம் உருவாக்கியுள்ளது.
(4 / 7)
குரு மற்றும் சந்திரன் சேர்க்கையால் கஜகேசரி யோகம் உருவாகியுள்ளதால் இதனால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றன. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(5 / 7)
ரிஷப ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் கஜகேசரி யோகம் உருவாகி உள்ளது. குரு மற்றும் சந்திரன் சேர்ந்து உங்களுக்கான அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றனர் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
(6 / 7)
துலாம் ராசி: உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் கஜகேசரி யோகம் உருவாகியுள்ளது. குரு மற்றும் சந்திரன் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றனர். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பணத்தை சேமிப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். மிக நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
(7 / 7)
மேஷ ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் கஜகேசரி யோகம் உருவாகியுள்ளது. இதனால் உங்களுக்கு எதிர்பாராத யோகத்தை குரு மற்றும் சந்திரன் கொடுக்கப் போகின்றனர். புத்திசாலித்தனத்தால் உங்களுக்கு மிகப்பெரிய காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு செயல் தரும் அதிகரிக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
மற்ற கேலரிக்கள்