தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  வாயை பிளக்க போகும் ராசிகள்.. குரு பணத்தால் அடிப்பார்.. அதிர்ஷ்டத்தில் அதிர்வது நீங்கள் தான்!

வாயை பிளக்க போகும் ராசிகள்.. குரு பணத்தால் அடிப்பார்.. அதிர்ஷ்டத்தில் அதிர்வது நீங்கள் தான்!

Jun 30, 2024 11:01 AM IST Suriyakumar Jayabalan
Jun 30, 2024 11:01 AM , IST

  • Lord Guru Bhagavan: குரு பகவான் ஜூன் 13ஆம் தேதி அன்று ரோகிணி நட்சத்திரத்தில் நுழைந்தார். இவருடைய நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு ராஜபாளையத்தில் பெற்று தருகிறது.

நவகிரகங்களில் மங்கள் நாயகனாக விளங்க கூடியவர் குரு பகவான். இவர் தேவர்களின் ராஜகுருவாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

(1 / 6)

குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். குரு பகவான் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு வந்தார். ரிஷப ராசி சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும் இந்த ஆண்டு மிகப்பெரிய கிரகங்களின் மாற்றமாக குரு பகவானின் இடமாற்றம் நிகழ்ந்துள்ளது. 

(2 / 6)

குரு பகவான் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்நிலையில் குரு பகவான் ஜூன் 13ஆம் தேதி அன்று ரோகிணி நட்சத்திரத்தில் நுழைந்தார். இவருடைய நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு ராஜபாளையத்தில் பெற்று தருகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

(3 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசியில் குரு பகவானின் நட்சத்திர இடமாற்றம் சிறப்பான பலன்களை கொடுக்கின்றது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பல்வேறு வழிகளில் இருந்து பணம் உங்களை தேடி வரும். நிதி நிலைமையில் நலம் முன்னேற்றம் இருக்கும். ரகசிய எதிர்களால் உங்களுக்கு ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். 

(4 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசியில் குரு நட்சத்திர இடமாற்றம் சிறப்பான பலன்களை பெற்றுத் தருகிறது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும். பண வரவில் இந்த குறையும் இருக்காது. புதிய வேலைகள் தொடங்கினால் நல்ல முன்னேற்றம் மற்றும் வெற்றி கிடைக்கும். மன அழுத்தம் கொஞ்சம் கொஞ்சமாக குறையும் கடின உழைப்பு உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்று தரும். 

(5 / 6)

கடக ராசி: உங்கள் ராசியில் குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரமானது சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கக்கூடும். அபரிமிதமான செல்வத்தின் பெருக்கம் அதிகமாக இருக்கும். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சமூகத்தில் மரியாதை மற்றும் மதிப்பு அதிகரிக்கும்

(6 / 6)

மற்ற கேலரிக்கள்