சனி செய்யாமல் விடமாட்டார்.. இந்த ராசிகளுக்கு பணமழை உறுதி
- Sani Bhagavan: சனி பகவானால் யோகத்தைப் பெறுகின்ற ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
- Sani Bhagavan: சனி பகவானால் யோகத்தைப் பெறுகின்ற ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
(1 / 7)
நவக்கிரகங்களில் கர்மநாயகனாக விளங்க கூடியவர் சனி பகவான். நிழல் கிரகமாக விளங்கக்கூடிய இவர் நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக் கூடியவர் இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுப்பது இவருடைய வேலை.
(2 / 7)
அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். சனிபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். தற்போது சனி பகவான் கும்ப ராசிகள் பயணம் செய்து வருகின்றார்.
(3 / 7)
இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். சனிபகவான் மட்டுமல்லாது அனைத்து கிரகங்களும் தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். நவகிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து மிதமான செயல்பாடுகளும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
(4 / 7)
அந்த வகையில் சனி பகவான் பிப்ரவரி 11ம் தேதி அன்று கும்ப ராசியில் அஸ்தமனமானார் மார்ச் 26 ஆம் தேதியன்று உதயம் ஆகின்றார். இது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
(5 / 7)
மிதுன ராசி: உங்கள் சனிபகவான் ஒன்பதாவது வீட்டில் அஸ்தமனம் ஆகியுள்ளார். இதனால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். கூடுதல் வருமானம் வருவதற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
(6 / 7)
கடக ராசி: சனிபகவான் உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் அஸ்தமனம் ஆகியுள்ளார். உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது. வீட்டில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். புதிய வேலைவாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். புதிய திட்டங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் இருக்கும்.
மற்ற கேலரிக்கள்