Lord Guru: குரு பிடித்து விட்டார்.. நெருப்பாய் அனல் பறக்கும் ராசிகள்.. இனி நெருங்க முடியாது.. பணமழை உறுதி
- Lord Guru: கடந்த மே ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு புகுந்தார் குரு பகவான். அடுத்த இரண்டு நாட்களில் குரு பகவான் அஸ்தமனம் ஆனார். அதன் பிறகு இந்த மாத தொடக்கத்தில் குரு பகவான் உதயமானார். இந்நிலையில் குரு பகவானின் உதயத்தால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர்.
- Lord Guru: கடந்த மே ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு புகுந்தார் குரு பகவான். அடுத்த இரண்டு நாட்களில் குரு பகவான் அஸ்தமனம் ஆனார். அதன் பிறகு இந்த மாத தொடக்கத்தில் குரு பகவான் உதயமானார். இந்நிலையில் குரு பகவானின் உதயத்தால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர்.
(1 / 5)
தேவர்களின் ராஜகுருவாக குரு பகவான் திகழ்ந்து வருகின்றார். இவர் நவகிரகங்களில் மங்களநாயகனாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் ஒரு ராசிகள் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. குரு பகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். இவர் ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
(2 / 5)
கடந்த மே ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு புகுந்தார் குரு பகவான். அடுத்த இரண்டு நாட்களில் குரு பகவான் அஸ்தமனம் ஆனார். அதன் பிறகு இந்த மாத தொடக்கத்தில் குரு பகவான் உதயமானார். இந்நிலையில் குரு பகவானின் உதயத்தால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(3 / 5)
விருச்சிக ராசி: உங்கள் ராசிகள் ஏழாவது வீட்டில் குரு பகவான் உதயமாக உள்ளார். இதனால் திருமண வாழ்க்கை உங்களுக்கு இனிமையாக இருக்கும். காதல் வாழ்க்கை முன்பை இருந்ததை விட சிறப்பாக இருக்கும். மாணவர்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கும். கூட்டுத்தொழில் முயற்சிகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும்.
(4 / 5)
கன்னி ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் குருபகவான் உதயம் ஆகி உள்ளார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். தந்தையின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
(5 / 5)
மகர ராசி: உங்கள் ராசிகள் ஐந்தாவது வீட்டில் குருபகவான் உதயமாகி உள்ளார். இதனால் உங்களுக்கு ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் முழுவதுமாக குறையும். குழந்தைகளால் உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். மாணவர்கள் முன்பு இருந்ததை விட சிறப்பாக படிப்பார்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். எழுத்துத் துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் அதிகரிக்கும்.
மற்ற கேலரிக்கள்