குரு பிரித்து வைக்க போகின்றார்.. இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்-here we will see about the rasis that get raja yoga by guru bhagavan - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குரு பிரித்து வைக்க போகின்றார்.. இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்

குரு பிரித்து வைக்க போகின்றார்.. இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்

Feb 09, 2024 10:01 AM IST Suriyakumar Jayabalan
Feb 09, 2024 10:01 AM , IST

  • Guru Peyarchi: குருபகவானால் ராஜயோகத்தை பெறுகின்ற ராசிகள் குறித்து இங்கு காண்போம்.

நவகிரகங்களின் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குரு பகவான். எப்போதும் அனைவருக்கும் நற்பலன்களை கொடுக்கக்கூடிய கிரகமாக குருபகவான் விளக்கி வருகிறார். ஒருவருடைய ராசியில் இவர் உச்சம் பெற்றால் அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது. குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகிறார். 

(1 / 7)

நவக்கிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள் அந்த வகையில் குரு பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. 

(2 / 7)

குருபகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகிறார். வருமே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். 12 ஆண்டுகளுக்கு பிறகு ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். குரு பகவான் இவருடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். சில ராசிகளுக்கு சுப மற்றும் அசுப பலன்கள் கிடைக்கும். 

(3 / 7)

குரு பகவானின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்ட ராசிகளாக அமைந்துள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(4 / 7)

மேஷ ராசி: இந்த ஆண்டு குருபகவான் உங்களுக்கு மே மாதத்திற்கு பிறகு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றார். பெரும்பான்மையான வேலைகள் உங்களுக்கு சுப பலன்களை கொடுக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவிற்கு இந்த குறையும் இருக்காது. எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். 

(5 / 7)

மிதுன ராசி: குருபகவான் உங்களுக்கு நல்ல மாற்றத்தை கொடுக்க போகின்றார்.  பணவரவில் இருக்கும் சிக்கல்கள் அனைத்தும் குறையும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும். முன்னோர்களின் சொத்துக்களால் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். உடன்பிறந்தவர்களால் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்களால் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும்.

(6 / 7)

சிம்ம ராசி: குருபகவான் உங்களுக்கு இந்த ஆண்டு நல்ல முன்னேற்றத்தை கொடுப்பார். புதிய முயற்சிகள் நல்ல லாபத்தை பெற்று தரும் புதிய ஒப்பந்தங்கள் வெற்றியாக முடிவடையும். வியாபாரம் மற்றும் தொழிலில் பெரிய லாபம் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நிதி ஆதாயத்தால் முழுமையான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நல்ல முன்னேற்றம் உங்களுக்கு நல்ல உயர்வை கொடுக்கும்.

(7 / 7)

மற்ற கேலரிக்கள்