கொட்டிக் கொடுக்கப் போகும் செவ்வாய் புதன்.. அதிர்ஷ்டக்கார ராசிகள் இவர்கள்தான்
- Lord Mercury: செவ்வாய் மற்றும் புதன் பகவானால் ராஜயோகத்தை பெறுகின்ற ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
- Lord Mercury: செவ்வாய் மற்றும் புதன் பகவானால் ராஜயோகத்தை பெறுகின்ற ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
(1 / 6)
நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் தன்னம்பிக்கை, துணிவு, விடாமுயற்சி, வீரம், வலிமை, உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
(2 / 6)
நவக்கிரகங்களின் இளவரசனாக புதன் பகவான் விளங்கி வருகின்றார் இவர் கொடிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் அறிவு, சுய அறிவு, புத்திசாலித்தனம், காதல், நரம்பு, வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
(3 / 6)
சுமார் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு செவ்வாய் மற்றும் புதன் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. புதன் பகவான் தற்போது மகர ராசியில் பயணம் செய்து வருகின்றார். அவரோடு செவ்வாய் பகவான் சேர்ந்து மகர ராசியில் பயணம் செய்கின்றார். இவர்களுடைய சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
(4 / 6)
மகர ராசி: செவ்வாய் மற்றும் புதன் சேர்க்கை உங்கள் ராசியில் முதல் வீட்டில் நிகழ்ந்துள்ளது. உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கப்படும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலைமையில் எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் கிடைக்கும்.
(5 / 6)
மேஷ ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் செவ்வாய் மற்றும் புதன் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும். தொழில் வாழ்க்கையில் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
(6 / 6)
தனுசு ராசி: உங்கள் ராசிகள் இரண்டாவது வீட்டில் செவ்வாயும் புதனும் சேர்ந்துள்ளனர். இதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் பல வழிகளில் இருந்து உங்களுக்கு பணம் வந்து சேரும். நிலுவையில் இருந்த பணங்கள் உங்களை தேடி வரும். வருமானத்தில் உயர்வு ஏற்படும் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
மற்ற கேலரிக்கள்