கொட்டிக் கொடுக்கும் குரு.. பணத்தில் விளையாடும் ராசிகள்.. இந்த ராசிகளை கையில் பிடிக்க முடியாது
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  கொட்டிக் கொடுக்கும் குரு.. பணத்தில் விளையாடும் ராசிகள்.. இந்த ராசிகளை கையில் பிடிக்க முடியாது

கொட்டிக் கொடுக்கும் குரு.. பணத்தில் விளையாடும் ராசிகள்.. இந்த ராசிகளை கையில் பிடிக்க முடியாது

Jun 11, 2024 05:18 PM IST Suriyakumar Jayabalan
Jun 11, 2024 05:18 PM , IST

  • Guru Bhagavan: குரு பகவான் ரிஷப ராசியில் நுழைந்துள்ள காரணத்தினால் விபரீத ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதனால் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் பெற போகின்றனர். 

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். இவர் ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். குரு பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர். ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

(1 / 5)

அந்த வகையில் தேவர்கள் குருவாக விளங்கக்கூடிய குரு பகவான். கடந்த மே ஒன்றாம் தேதியன்று ரிஷப ராசிக்கு சென்றார். ரிஷப ராசி சுக்கிர பகவான் சொந்தமான ராசி ஆகும். குரு பகவான் ரிஷப ராசியில் நுழைந்துள்ள காரணத்தினால் விபரீத ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதனால் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் பெற போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(2 / 5)

கடக ராசி: உங்கள் ராசியில் 11 வது வீட்டில் குருபகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும். விபரீத ராஜயோகத்தால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் கிடைக்கும். 

(3 / 5)

தனுசு ராசி: உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் குருபகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு இந்த ஒரு ஆண்டு முழுவதும் எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். பங்குச்சந்தை உங்களுக்கு சாதகமாக இருக்கும். பணத்தில் முதலீடு செய்தால் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். 

(4 / 5)

துலாம் ராசி: உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் குருபகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு விபரீத ராஜயோகம் உருவாக்கியுள்ளது. எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆடம்பர வாழ்க்கை உங்களைத் தேடி வரும். வருமானத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(5 / 5)

மற்ற கேலரிக்கள்