தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனி தனியாக வருகிறார்.. பண பங்களாவில் அமரும் ராசிகள்.. அதிர்ஷ்டத்தின் யோகம் யாருக்கு?

சனி தனியாக வருகிறார்.. பண பங்களாவில் அமரும் ராசிகள்.. அதிர்ஷ்டத்தின் யோகம் யாருக்கு?

Jul 01, 2024 10:10 AM IST Suriyakumar Jayabalan
Jul 01, 2024 10:10 AM , IST

  • Lord Sani: ஜூன் 30-ம் தேதி அன்று கும்ப ராசியில் பின்னோக்கிய பயணத்தில் சனி பகவான் மேற்கொள்ள உள்ளார் தொடர்ந்து 139 நாட்கள் இதே நிலையில் பயணம் செய்வார்கள். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றது. 

நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப இரட்டிப்பாக பிரதிபலங்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். சனிபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். கர்ம வினைகளுக்கு ஏற்ப சனி பகவான் இரட்டிப்பாக பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கின்ற காரணத்தினால் அனைவரும் இவரைக் கண்டால் அச்சப்படுவார்கள். 

(1 / 6)

சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசிகள் பயணம் செய்து வருகின்றார். இது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சனி பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

அந்த வகையில் வருகின்ற ஜூன் 30-ம் தேதி அன்று கும்ப ராசியில் பின்னோக்கிய பயணத்தில் சனி பகவான் மேற்கொள்ள உள்ளார் தொடர்ந்து 139 நாட்கள் இதே நிலையில் பயணம் செய்வார்கள். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மிதுன ராசி: சனி பகவான் உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதனால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும் வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றியை தேடி தரும். வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கக்கூடும். 

(4 / 6)

துலாம் ராசி: உங்கள் ராசிகள் ஐந்தாவது வீட்டில் சனி பகவான் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதனால் உங்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கக்கூடும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். எதிர்பாராத நேரத்தில் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். தடைப்பட்டு கடந்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.

(5 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசியில் 11-வது வீட்டில் சனி பகவான் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதனால் உங்களுக்கு வருமானத்தில் நல்ல உயர்வு கிடைக்கும். பல்வேறு வழிகளில் இருந்து பணம் உங்களைத் தேடி வரும். பங்குச்சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை பற்றி தரும். நீண்ட நாள் ஆசைகள் உங்களுக்கு நிறைவேறும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்