Cash Luck: சேட்டை பிடித்தவர் இந்த ராகு.. நட்சத்திர இடமாற்றத்தில் பணமழை பெறும் ராசிகள்.. நீங்க என்ன ராசி?
- Lord Rahu: ஜூலை மாதத்தில் ராகு பகவான் சனி பகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகின்றார். ராகு பகவான் நட்சத்திர பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடி வர போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
- Lord Rahu: ஜூலை மாதத்தில் ராகு பகவான் சனி பகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகின்றார். ராகு பகவான் நட்சத்திர பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடி வர போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(1 / 6)
நவகிரகங்களில் அசுப கிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர் ராகு மற்றும் கேது இணைபிரியாத கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். சனிபகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு பகவான் விளங்கி வருகின்றார்.
(2 / 6)
ராகு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசியை செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீனராசிகள் நுழைந்தார். இந்த ராசியில் இந்த ஆண்டு முழுவதும் பயணம் செய்வார்.
(3 / 6)
ராகு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் இந்த ஜூலை மாதத்தில் ராகு பகவான் சனி பகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகின்றார். ராகு பகவான் நட்சத்திர பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடி வர போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(4 / 6)
ரிஷப ராசி: உங்கள் ராசியில் ராகு பகவான் நட்சத்திர இடமாற்றம் பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கப்போகிறது. நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். கொடுத்த கடன் பணம் அனைத்தும் உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். பங்குச்சந்தை முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். வருமானத்திற்கு புதிய ஆதாரங்கள் உருவாகும்.
(5 / 6)
துலாம் ராசி: ராகு பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பண வரவை அதிகப்படுத்தி கொடுக்கப் போகின்றது. வருமானத்திற்கான புதிய ஆதாரங்கள் உங்களை தேடி வரும் அதிர்ஷ்ட தேவதை உங்கள் வீட்டின் முன்பு நிற்கின்றார். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
(6 / 6)
விருச்சிக ராசி: பண வரப்பில் இருந்த குறையும் இருக்காது. ராகு பகவான் உங்களுக்கு அள்ளிக் கொடுக்கப் போகின்றார். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்கள் இது நல்ல முன்னேற்றம் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
மற்ற கேலரிக்கள்