தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Money Luck: இன்று முதல் வேட்டை ஆரம்பம்.. சுக்கிரன் கொட்டும் பண மழையை அனுபவிக்கும் ராசிகள்

Money Luck: இன்று முதல் வேட்டை ஆரம்பம்.. சுக்கிரன் கொட்டும் பண மழையை அனுபவிக்கும் ராசிகள்

Jun 23, 2024 12:38 PM IST Suriyakumar Jayabalan
Jun 23, 2024 12:38 PM , IST

  • Lord Venus: சுக்கிர பகவான் ஜூன் 12-ம் தேதி அதாவது இன்று மிதுன ராசியில் நுழைகின்றார். சுக்கிரனின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மகிழ்ச்சியை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிரன். இவர் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிர பகவான் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிரன் காதல் கிரகமாக திகழ்ந்து வருகின்றது இவர் அசுரர்களின் குருவாக திகழ்ந்த வருகின்றார். சுக்கிரனின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

(1 / 5)

ரிஷப ராசி: உங்கள் ராசிகள் இரண்டாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்ய தொடங்கியுள்ளார். இதனால் உங்களுக்கு காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். பண வரவில் இந்த குறையும் இருக்காது. நிதின் நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(2 / 5)

(3 / 5)

மிதுன ராசி: சுக்கிரன் உங்கள் ராசிகள் முதல் வீட்டில் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். 

(4 / 5)

சிம்ம ராசி: சுக்கிரன் உங்கள் ராசிகள் 11 வது வீட்டிற்கு செல்கிறார். இதனால் உங்களுக்கு வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தும் முடிவடையும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். 

(5 / 5)

மற்ற கேலரிக்கள்