தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனி அடாவடி ஆட்டம்.. 139 நாட்கள் சிக்கிய ராசிகள்.. பணமழை கொட்டும்.. யார் அந்த ராசி?

சனி அடாவடி ஆட்டம்.. 139 நாட்கள் சிக்கிய ராசிகள்.. பணமழை கொட்டும்.. யார் அந்த ராசி?

Jun 23, 2024 10:07 AM IST Suriyakumar Jayabalan
Jun 23, 2024 10:07 AM , IST

  • Lord Sani: சனிபகவான் வரும் ஜூன் 30-ம் தேதி அன்று கும்ப ராசியில் வக்கிர நிலையில் பயணம் செய்ய உள்ளார்.139 நாட்கள் இதே நிலையில் பயணம் செய்ய உள்ளார். சனி பகவானின் பின்னோக்கிய பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பணயோகத்தை கொடுக்க உள்ளது.

நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். நவ கிரகங்களில் சனி பகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார். சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசியை இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். 

(1 / 6)

கர்மநாயகனாக விளங்கக்கூடிய சனி பகவான் தற்போது 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். சனி பகவான் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

அந்த வகையில் சனிபகவான் வரும் ஜூன் 30-ம் தேதி அன்று கும்ப ராசியில் வக்கிர நிலையில் பயணம் செய்ய உள்ளார். இவருடைய பின்னோக்கிய பயணம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 139 நாட்கள் இதே நிலையில் பயணம் செய்ய உள்ளார். சனி பகவானின் பின்னோக்கிய பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பணயோகத்தை கொடுக்க உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சனிபகவான் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. நல்ல லாபம் தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு கிடைக்கும். புத்திசாலித்தனத்தோடு செயல்பட்டால் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

(4 / 6)

துலாம் ராசி: உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் சனி பகவான் பின்னோக்கி பயணிக்க உள்ளார். இதனால் உங்களுக்கு திருமண யோகம் கிடைக்கப் போகின்றது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். எதிர்பாராத நேரத்தில் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். 

(5 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசிகள் 11 வது வீட்டில் சனி பகவான் பின்னோக்கி பயணிக்க உள்ளார். இதனால் உங்களுக்கு வருமானத்தில் நல்ல உயர்வு கிடைக்கும். பல்வேறு வழிகளில் இருந்து பணம் உங்களைத் தேடி வரும். பங்குச்சந்தையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வேலைகள் முடிவடையும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்