தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  பண அஸ்தமனத்தால் அடி கொடுக்கும் புதன்.. மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் 3 ராசிகள்.. உங்கள் ராசியின் விளையாட்டு ஆரம்பம்

பண அஸ்தமனத்தால் அடி கொடுக்கும் புதன்.. மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் 3 ராசிகள்.. உங்கள் ராசியின் விளையாட்டு ஆரம்பம்

Jul 04, 2024 09:55 AM IST Suriyakumar Jayabalan
Jul 04, 2024 09:55 AM , IST

  • Lord Mercury: புதன் பகவான் ரிஷப ராசியில் அஸ்தமன நிலையில் பயணம் செய்து வருகின்றார். அஸ்தமன நிலையின் போது கிரகங்கள் பலவீனமான நிலையில் இருப்பார்கள். இதனால் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. புதன் பகவானின் அஸ்தமனத்தால் மூன்று ராசிகள் யோகத்தை பெறுகின்றனர்.

நவக்கிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் புத்திசாலித்தனம், பேச்சு, வியாபாரம், படிப்பு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். 

(1 / 6)

நவகிரகங்களோடு ஒப்பிடும்போது புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக் கூடியவர். அடிக்கடி தனது நிலையை மாற்றிக் கொண்டே இருப்பார். அதனால் அவருடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். 

(2 / 6)

தற்போது புதன் பகவான் ரிஷப ராசியில் பயணம் செய்து வருகின்றார். அதுவும் அஸ்தமன நிலையில் பயணம் செய்து வருகின்றார். அஸ்தமன நிலையின் போது கிரகங்கள் பலவீனமான நிலையில் இருப்பார்கள். இதனால் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. புதன் பகவானின் அஸ்தமனத்தால் மூன்று ராசிகள் யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து உங்களுக்கானலாம். 

(3 / 6)

தனுசு ராசி: உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் புதன் அஸ்தமனம் ஆகியுள்ளார். இதனால் உங்களுக்கு வாழ்வில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறைந்து முன்னேற்றம் அதிகரிக்கும். சொந்தமாக தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். நிதி நிலைமையில் உங்களுக்கு வழக்கத்தை விட சிறப்பான பலன்கள் கிடைக்கும். 

(4 / 6)

கன்னி ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் புதன் பகவான் அஸ்தமனம் ஆகியுள்ளார். இதனால் உங்களுக்காக சேர்த்து ஆதரவு முழுமையாக கிடைக்கப் போகின்றது. தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். வேலை தொடர்பாக நீங்கள் வெளியூர் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(5 / 6)

விருச்சிக ராசி: புதன் பகவான் உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் அஸ்தமனம் ஆகியுள்ளார். இதனால் உங்களுக்கு சிறப்பான யோகங்கள் கிடைக்கப் போகின்றது. குடும்பத்தில் இருந்து சிக்கல்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். வேலை செய்யும் இடத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். உங்களுக்கு மன அழுத்தம் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். போதுமான அளவு பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்