Lucky Rasis: 1 வருடத்திற்கு பிறகு.. பணமழை தரும் சூரியன்.. மிதுனத்தில் ராஜ வாழ்க்கை பெறுகின்ற ராசிகள்
- Rajayoga: மிதுன ராசியில் சூரியன் நுழைந்துள்ள செயல்பாடு அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் சூரியன் மற்றும் புதன் நண்பர்கள் என்கின்ற காரணத்தினால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிப்பது உறுதி ஆகிவிட்டது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
- Rajayoga: மிதுன ராசியில் சூரியன் நுழைந்துள்ள செயல்பாடு அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் சூரியன் மற்றும் புதன் நண்பர்கள் என்கின்ற காரணத்தினால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிப்பது உறுதி ஆகிவிட்டது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(1 / 6)
நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரியன் விளங்கி வருகின்றார். இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு மாத காலம் எடுத்துக் கொள்கிறார். சூரிய பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது.
(2 / 6)
நவகிரகங்களின் செயல்பாடுகளுக்கும் இவர்தான் ஒருமித்த காரணமாக இருந்து வருகிறார். சூரிய பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் சூரிய பகவான் கடந்த ஜூன் 15ஆம் தேதி அன்று புதன் பகவானின் சொந்தமான ராசியான மிதுன ராசியில் நுழைந்தார்.
(3 / 6)
சூரியன் மற்றும் புதன் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். மிதுன ராசியில் சூரியன் நுழைந்துள்ள செயல்பாடு அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் சூரியன் மற்றும் புதன் நண்பர்கள் என்கின்ற காரணத்தினால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிப்பது உறுதி ஆகிவிட்டது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(4 / 6)
மிதுன ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்க கூடும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். தொழில் ரீதியாக உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
(5 / 6)
சிம்ம ராசி: உங்கள் ராசிகள் 11 வது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. நிதில் அமையும் நல்ல முன்னேற்றம் இருக்கும். பணவரவில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
(6 / 6)
கன்னி ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறைந்து நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முடிவுகள் உங்களுக்கு சாதகமாக முடிபடையும்
மற்ற கேலரிக்கள்