தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  மூச்சடைக்க கொட்டும் பணமழை.. புதன் சுக்கிரன் உதயம்.. இனி இவங்க தான்.. ராஜாதி ராஜ ராசிகள் யார்?..!

மூச்சடைக்க கொட்டும் பணமழை.. புதன் சுக்கிரன் உதயம்.. இனி இவங்க தான்.. ராஜாதி ராஜ ராசிகள் யார்?..!

Jul 08, 2024 10:49 AM IST Suriyakumar Jayabalan
Jul 08, 2024 10:49 AM , IST

  • Raja Yoga: புதன் மற்றும் சுக்கிரன் இந்த இரண்டு கிரகங்களும் உதயமாகின்ற காரணத்தினால் அதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் புதன் மற்றும் சுக்கிரன் இவர்களுடைய உதயத்தால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தில் மிதக்க போகின்றனர்.

ஆடம்பரத்தின் நாயகன் நவகிரகங்களில் விளங்கக்கூடியவர். சுக்கிரன். இவர் செல்வம், செழிப்பு, சொகுசு, காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(1 / 6)

இளவரசன் பதவியை வகிக்கக்கூடியவர். புதன் பகவான் இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் கல்வி, நரம்பு, வியாபாரம், புத்திசாலித்தனம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். இவர் 27 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

அந்த வகையில் புதன் பகவான் வருகின்ற ஜூன் 23ஆம் தேதி அன்று மிதுன ராசியில் உதயமாக உள்ளார். அதனை தொடர்ந்து ஜூன் மாதம் 28ஆம் தேதி அன்று சுக்கிர பகவான் உதயம் ஆகி உள்ளார். இந்த இரண்டு கிரகங்களும் உதயமாற்றின காரணத்தினால் அதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் புதன் மற்றும் சுக்கிரன் இவர்களுடைய உதயத்தால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தில் மிதக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசியில் புதன் சித்திர உதயம் சிறப்பான பலன்களை பெற்றுத் தரப் போகின்றது. உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்க கூடும். பேச்சு திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். எடுத்துக்கொண்ட காரியங்கள் இனிமையாக முடிவடையும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியில் குதிக்கும்.

(4 / 6)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் புதன் மற்றும் சுக்கிரன் உதயம் பலன்களை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. பேச்சுத் திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். குறிப்பாக எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். எந்த வேலையை எடுத்தாலும் உங்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். ஆளுமை திறன் மற்றும் அதிர்ஷ்டம் அதிகரிக்கக்கூடும். மற்றவர்களால் உங்களுக்கு பொது இடங்களில் மரியாதை கிடைக்கும்.

(5 / 6)

சிம்ம ராசி: புதன் சுக்கிரன் உதயம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை பிரகாசமாக கொடுக்கப் போகின்றது. வருமானத்தில் உங்களுக்கு ஏற்பட்டு கொண்ட சிக்கல்கள் அனைத்தும் குறைந்து இரட்டிப்பாக கிடைக்கும். இரண்டு கிரகங்களும் உங்கள் ராசியில் வருமான வீட்டில் அமர்ந்திருப்பதால் பணவரவில் இருந்த குறையும் இருக்காது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். தொழில் ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்