தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  பணத்தின் விளையாடும் ராசிகள்.. குரு கோபுரத்தில் அமர வைப்பார்.. 3 ராசிகளுக்கு பணமழை

பணத்தின் விளையாடும் ராசிகள்.. குரு கோபுரத்தில் அமர வைப்பார்.. 3 ராசிகளுக்கு பணமழை

Jun 29, 2024 05:45 PM IST Suriyakumar Jayabalan
Jun 29, 2024 05:45 PM , IST

  • Guru Bhagavan: தற்போது ரிஷப ராசிக்கு இடம் மாறிய அடுத்த இரண்டு நாட்களில் அதே ராசியில் அஸ்தமனமானார். தற்போது இந்த மாத தொடக்கத்தில் குரு பகவான் உதயமானார். குரு பகவானின் உதயத்தால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றன. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களில் தேவர்களின் ராஜகுருவாக திகழ்ந்து வரக்கூடியவர். குருபகவான் இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், அதிர்ஷ்டம், யோகம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் மங்களநாயகனாக திகழ்ந்து வருகின்றார். இவர் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

(1 / 6)

குரு பகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நவகிரகங்களில் மிக முக்கிய கிரகமாக குரு பகவான் விளங்கி வருகின்றார். கடந்த மே ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு சென்றார். ஒரு வருடத்திற்கு பிறகு இந்த ராசியில் பயணம் செய்து வருகிறார்

(2 / 6)

தற்போது ரிஷப ராசிக்கு இடம் மாறிய அடுத்த இரண்டு நாட்களில் அதே ராசியில் அஸ்தமனமானார். தற்போது இந்த மாத தொடக்கத்தில் குரு பகவான் உதயமானார். குரு பகவானின் உதயத்தால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றன. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

விருச்சிக ராசி: உங்கள் ராசிகள் ஏழாவது வெற்றி குரு பகவான் உதயமாகியுள்ளார். இதனால் உங்களுக்கு திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். காதல் வாழ்க்கை முன்பை விட சிறப்பாக இருக்கும். மாணவர்கள் நல்ல முன்னேற்றத்தை பெறுவார்கள். கூட்டு தொழில் நிகழ்ச்சிகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். உயர் கல்வி படிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும்.

(4 / 6)

கன்னி ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் குருபகவான் உதயமானார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் முழுமையாக கிடைக்கின்றது. தந்தையின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கக்கூடும்.

(5 / 6)

மகர ராசி: உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் குருபகவான் உதயம் ஆக்கி உள்ளார். இதனால் உங்களுக்கு நல்ல செய்திகள் தேடி வரும். குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். மாணவர்கள் முன்பை விட கல்வியின் சிறப்பாக செயல்படுவார்கள். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயம் இருக்கும். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்