Money Luck: சொர்க்கத்தில் மிதக்கும் ராசிகள்.. பணத்தில் விளையாட்டு காட்டும் செவ்வாய்.. அதிர்ஷ்டம் வந்து விட்டது
- Money Luck: செவ்வாய் பகவானின் சொந்தமான ராசியாக மேஷ ராசி விளங்கி வருகின்றது. சொந்த ராசி பயணத்தின் காரணமாக ருச்சக யோகம் உருவாகி உள்ளது. இதன் காரணமாக சில ராசிகள் கஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
- Money Luck: செவ்வாய் பகவானின் சொந்தமான ராசியாக மேஷ ராசி விளங்கி வருகின்றது. சொந்த ராசி பயணத்தின் காரணமாக ருச்சக யோகம் உருவாகி உள்ளது. இதன் காரணமாக சில ராசிகள் கஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(1 / 6)
நவகிரகங்களின் தளபதியாக விளங்க கூடியவர் செவ்வாய் பகவான். இவர் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை, தைரியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
(2 / 6)
செவ்வாய் பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு மன தைரியம் அதிகரிக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் செவ்வாய் பகவான் ஜூன் ஒன்றாம் தேதியன்று மேஷ ராசியில் நுழைந்தார். இது அனைவரது வாழ்க்கையிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். செவ்வாய் பகவானின் இடமாற்றம் சில ராசிகளுக்கு சாதகமாக இருந்தாலும் ஒரு சில ராசிகளுக்கு சூழ்நிலையை உருவாக்கியது.
(3 / 6)
செவ்வாய் பகவானின் சொந்தமான ராசியாக மேஷ ராசி விளங்கி வருகின்றது. சொந்த ராசி பயணத்தின் காரணமாக ருச்சக யோகம் உருவாகி உள்ளது. இதன் காரணமாக சில ராசிகள் கஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்
(4 / 6)
மேஷ ராசி: செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் பன்னிரண்டாவது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உயர் அலுவலர்களோடு வாக்குவாதம் ஏற்படக்கூடும்
(5 / 6)
கன்னி ராசி: செவ்வாய் பகவானின் இடமாற்றம் உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் நிகழ்ந்துள்ளது. இதனால் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. கண் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உறவினர்களால் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும்.
(6 / 6)
மகர ராசி: செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு உடல் நல குறைபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் தனிப்பட்ட கவனம் செலுத்தி முன்னேற்றத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். மற்றவர்களிடம் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். பெற்றோரின் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது. தொழிலில் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மற்ற கேலரிக்கள்